en kannil ulla kanneer ellam

என் கண்ணில் உள்ள கண்ணீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கண்ணில் உள்ள கண்ணீர் எல்லாம்
உம் பாதத்திலே ஊற்றி விட்டேனே -2
என் மனதில் உள்ள பாரங்கலெல்லாம்
என் இயேசுவிடம் சொல்லி அழுதே னே -2
என் இயேசுவிடம் சொல்லி அழுதேனே
இயேசு ராஜாவிடம் சொல்லி அழுதேனே
1.மாயை அன்பு நிறைந்த உலகிலே
உந்தன் அன்பு பெரிதே ஐயா -2
எல்லா மனிதர் அன்பு மாறிவிட்டாலும்
என் இயேசு அன்பு மாறாதையா -2
2.பாவம் என்னை சூழ்ந்ததினாலே
பயங்கர குழியினிலே நான் விழுந்தேனே -2
பாவி என்னை நினைத்ததினாலே
பரமனின் பாதத்தை நான் பற்றி கொள்வேனே -2
3.சிந்தையிலே சோர்ந்த வேளையில்
உம் சித்தம் செய்யும் வரம் தாருமே -2
நிலையில்லாத உலக வாழ்விலே
என்றும் இடைவிடா உம் கிருபை தாங்குமே -2
என் கண்ணில் உள்ள கண்ணீர் பாடல் வரிகள், En Kannil Ulla Kanneer lyrics