En kelvikkellaam pathil song lyrics

என் கேள்விக்கெல்லாம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கேள்விக்கெல்லாம்
பதில் நீங்கதானப்பா
என் குழப்பத்திற்கு
விடை நீங்கதானப்பா – 2
நீங்க இல்லம வாழ முடியல
நீங்க இல்லம ஒன்னும் முடியல – 2
உமது கரத்திலே நன்மையைப் பெற்ற
நான் தீமையும் பெற வேண்டுமோ – 2
ஏன் பா கொடுத்தீங்க
எதுக்கு பா எடுத்தீங்க – 2
கேள்வி கேட்க தைரியமில்லையே
(உங்கள பார்த்து)
உபத்திரம் பட்டவனின் உபத்திரவத்தை
அற்பமாக எண்ணாதவரே – 2
என் பா இப்படி
எதுக்கு பா இப்படி
கேள்வி கேட்க தைரியமில்லையே
(உங்கள பார்த்து)