en kombai uyarthum
என் கொம்பை உயர்த்தும் கேடகமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யுத்தங்களை ஓய செய்வாரே
பூமியின் கடைமுனை மட்டும் வரையிலும்
என் சத்துருக்கள் எல்லாம் சேராய் மாற்றிடுவார்
இனி வீதிகளெல்லாம் மிதிக்கப்படுவாரே
அவர் வில்லை உடைத்திடுவார்
ஈட்டியை முறித்திடுவார்
இரதங்களை எல்லாம் அக்கினியால் சுட்டெரிப்பாரே
தீங்கு செய்ய ஒருவனும் என் மேல
இனி கையை என்றும் போடுவதேயில்ல
எதிரிகள் மேலே எந்தன் கைகளை
உம் கிருபையாலே உயர செய்தீரே
இனி சத்ருக்கள் எல்லாமே பாதங்கள் கீழே
சாம்பலை போல மிதியுண்டு எரிந்து போவாரே
என் சத்துருக்களெல்லாம் இறையாய் மாற்றிடுவார்
இனி தேசங்களை எளிதாய் சுதந்தரிப்போம்
அவர்களை காத்த நிழல்கள் எல்லாமே
அவர்களை விட்டு ஓடி போனதே
இனி தேவனின் ராஜ்ஜியம்
நம் தேசம் முழுவதும்
யெகோவா நிசியின் ஜெயக்கொடியை ஏற்றிடுவோமே
yuththangkalai ooya seyvare
poomiyin kataimunai mattum varaiyilum
en saththurukkal ellam seray marrituvar
ini veethikalellam mithikkappatuvare
avar villai utaiththituvar
eettiyai muriththituvar
irathangkalai ellam akkiniyal sutterippare
theengku seyya oruvanum en mela
ini kaiyai enrum pootuvatheyilla
ethirikal mele enthan kaikalai
um kirupaiyale uyara seytheere
ini sathrukkal ellame pathangkal keezhe
sampalai poola mithiyuntu erinthu poovare
en saththurukkalellam iraiyay marrituvar
ini thesangkalai elithay suthantharippoom
avarkalai kaththa nizhalkal ellame
avarkalai vittu ooti poonathe
ini thevanin rajjiyam
nam thesam muzhuvathum
yekoova nisiyin jeyakkotiyai errituvoome
யுத்தங்களை ஓய செய்வாரே
yuththangkalai ooya seyvare
பூமியின் கடைமுனை மட்டும் வரையிலும்
poomiyin kataimunai mattum varaiyilum
என் சத்துருக்கள் எல்லாம் சேராய் மாற்றிடுவார்
en saththurukkal ellam seray marrituvar
இனி வீதிகளெல்லாம் மிதிக்கப்படுவாரே
ini veethikalellam mithikkappatuvare
அவர் வில்லை உடைத்திடுவார்
avar villai utaiththituvar
ஈட்டியை முறித்திடுவார்
eettiyai muriththituvar
இரதங்களை எல்லாம் அக்கினியால் சுட்டெரிப்பாரே
irathangkalai ellam akkiniyal sutterippare
தீங்கு செய்ய ஒருவனும் என் மேல
theengku seyya oruvanum en mela
இனி கையை என்றும் போடுவதேயில்ல
ini kaiyai enrum pootuvatheyilla
எதிரிகள் மேலே எந்தன் கைகளை
ethirikal mele enthan kaikalai
உம் கிருபையாலே உயர செய்தீரே
um kirupaiyale uyara seytheere
இனி சத்ருக்கள் எல்லாமே பாதங்கள் கீழே
ini sathrukkal ellame pathangkal keezhe
சாம்பலை போல மிதியுண்டு எரிந்து போவாரே
sampalai poola mithiyuntu erinthu poovare
என் சத்துருக்களெல்லாம் இறையாய் மாற்றிடுவார்
en saththurukkalellam iraiyay marrituvar
இனி தேசங்களை எளிதாய் சுதந்தரிப்போம்
ini thesangkalai elithay suthantharippoom
அவர்களை காத்த நிழல்கள் எல்லாமே
avarkalai kaththa nizhalkal ellame
அவர்களை விட்டு ஓடி போனதே
avarkalai vittu ooti poonathe
இனி தேவனின் ராஜ்ஜியம்
ini thevanin rajjiyam
நம் தேசம் முழுவதும்
nam thesam muzhuvathum
யெகோவா நிசியின் ஜெயக்கொடியை ஏற்றிடுவோமே
yekoova nisiyin jeyakkotiyai errituvoome