en kompai uyarththinire – En Kombai Uyarthinirae

என் கொம்பை உயர்த்தினிரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கொம்பை உயர்த்தினிரே – En Kombai Uyarthinirae
என் கொம்பை உயர்த்தினிரே
என் தலையை உயர்த்தினிரே
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும்
வெட்கப்பட்டுப் போவதில்லை – 2
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும்
வெட்கப்பட்டுப் போவதில்லை – 2
1.உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2
உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
உன் தலையை உயர்த்திடுவார் – 2 – நன்றி தகப்பனே
2.புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
ஆனந்த தைலத்தால்
தலையை நிரப்புகிறீர் – என் – 2
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நாளெல்லாம் உம்மை துதிப்பேன் – 2 – நன்றி தகப்பனே