en maname yehovavai
என் மனமே யெகோவாவை போற்றி
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் மனமே யெகோவாவை போற்றி பாடித்துதி
என் உள்ளமே முழுமனதாய் தேவனை போற்றித்துதி
1.அவரே உன் பாவங்களை இன்று மன்னித்தார்
சகல உன் நோய்களை குணமாக்கினார்
அல்லேலூயா அல்லேலூயா
அவரே உன் ஜீவனை அழிவுக்கு விலக்குகிறார்
2.அழிவின் குழியினின்று மீட்டு எடுத்தார்
உழையான சேற்றினின்று தூக்கி எடுத்தார்
அல்லேலூயா அல்லேலூயா
என்னடிகளை நிலைப்படுத்தி கன்மலைமேல் நிறுத்தினாரே
3.கர்த்தரின் தூதர்களே துதியுங்கள்
கர்த்தரின் சேனைகளே துதியுங்கள்
போற்றி போற்றி
கர்த்தரின் சகல கிரியைகளே அவரைத் துதியுங்கள்
en maname yekoovavai poorri patiththuthi
en ullame muzhumanathay thevanai poorriththuthi
1.avare un pavangkalai inru manniththar
sakala un nooykalai kunamakkinar
allelooya allelooya
avare un jeevanai azhivukku vilakkukirar
2.azhivin kuzhiyininru meettu etuththar
uzhaiyana serrininru thookki etuththar
allelooya allelooya
ennatikalai nilaippatuththi kanmalaimel niruththinare
3.karththarin thootharkale thuthiyungkal
karththarin senaikale thuthiyungkal
poorri poorri
karththarin sakala kiriyaikale avaraith thuthiyungkal