en manathil ulla yekangalai
என் மனதில் உள்ள ஏக்கங்களை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் மனதிலுள்ள ஏக்கங்களை நிறை வேற்றுங்கப்பா
என் சரீரத்திலே உங்க நாமம் உயர்த்தத் துடிக்கிறேன்
ஆமென் ஆமென் – 2
உங்களுக்காக எதையோ ஒன்றைச்
செய்யத்தானே துடிக்கிறேன்
வாழ்க்கையிலே வருகின்ற தடைகள்
நினைத்துத் தவிக்கிறேன்
ஆமென் ஆமென் – 2
ஆதியிலே நீங்கள் செய்த
அற்புதங்கள் நினைக்கிறேன்
அதைப் போல நானும் இன்று
செய்யத்தானே துடிக்கிறேன்
ஆமென் ஆமென் – 2
கோடா கோடி ஜனங்கள் ஓடி
உந்தன் பாதம் வரணுமே
சீக்கிரம் உம் வருகையிலே
ஆயத்தமாக நிற்கணுமே
ஆமென் ஆமென் – 2
en manathilulla ekkangkalai nirai verrungkappa
en sareeraththile ungka namam uyarththath thutikkiren
aamen aamen – 2
ungkalukkaka ethaiyoo onrais
seyyaththane thutikkiren
vazhkkaiyile varukinra thataikal
ninaiththuth thavikkiren
aamen aamen – 2
aathiyile neengkal seytha
arputhangkal ninaikkiren
athaip poola nanum inru
seyyaththane thutikkiren
aamen aamen – 2
koota kooti janangkal ooti
unthan patham varanume
seekkiram um varukaiyile
aayaththamaka nirkanume
aamen aamen – 2
என் மனதிலுள்ள ஏக்கங்களை நிறை வேற்றுங்கப்பா
en manathilulla ekkangkalai nirai verrungkappa
என் சரீரத்திலே உங்க நாமம் உயர்த்தத் துடிக்கிறேன்
en sareeraththile ungka namam uyarththath thutikkiren
ஆமென் ஆமென் – 2
aamen aamen – 2
உங்களுக்காக எதையோ ஒன்றைச்
ungkalukkaka ethaiyoo onrais
செய்யத்தானே துடிக்கிறேன்
seyyaththane thutikkiren
வாழ்க்கையிலே வருகின்ற தடைகள்
vazhkkaiyile varukinra thataikal
நினைத்துத் தவிக்கிறேன்
ninaiththuth thavikkiren
ஆமென் ஆமென் – 2
aamen aamen – 2
ஆதியிலே நீங்கள் செய்த
aathiyile neengkal seytha
அற்புதங்கள் நினைக்கிறேன்
arputhangkal ninaikkiren
அதைப் போல நானும் இன்று
athaip poola nanum inru
செய்யத்தானே துடிக்கிறேன்
seyyaththane thutikkiren
ஆமென் ஆமென் – 2
aamen aamen – 2
கோடா கோடி ஜனங்கள் ஓடி
koota kooti janangkal ooti
உந்தன் பாதம் வரணுமே
unthan patham varanume
சீக்கிரம் உம் வருகையிலே
seekkiram um varukaiyile
ஆயத்தமாக நிற்கணுமே
aayaththamaka nirkanume
ஆமென் ஆமென் – 2
aamen aamen – 2