en manavalan iyesuvukku
என் மணவாளன் இயேசுவுக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் மணவாளன் இயேசுவுக்கு
எந்நாளும் துதி துதியே
என்னோடு வாழும் நேசருக்கு
எந்நாளும் துதி துதியே
புது நாமத்தால் என்னை அழைத்தார்
என் வாழ்வெல்லாம் புதிதாக்கினார்
எப்சிபா என்றழைத்து பிரியம் வைத்தார்
பியூலா என்றழைத்து சொந்தமாக்கினார்
மணவாளன் மணவாட்டியில்
பூரிப்புடன் மகிழ்வதுபோல்
என் நேசர் என் மீதும்
பூரிப்புடன் மகிழ்கின்றார்
நேசத்தினால் இழுத்துக் கொண்டார்
அறைக்குள்ளே அழைத்து வந்தார்
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
நேசருக்குள் மகிழ்ந்திருப்பேன்
அபிஷேகித்தார் அலங்கரித்தார்
அதிகாரம் எனக்கு தந்தார்
மகிமையின் மேல் மகிமை தந்தார்
மகிமையின் நம்பிக்கையாய் வந்தார்
en manavalan iyesuvukku
ennalum thuthi thuthiye
ennootu vazhum nesarukku
ennalum thuthi thuthiye
puthu namaththal ennai azhaiththar
en vazhvellam puthithakkinar
epsipa enrazhaiththu piriyam vaiththar
piyoola enrazhaiththu sonthamakkinar
manavalan manavattiyil
pooripputan makizhvathupool
en nesar en meethum
pooripputan makizhkinrar
nesaththinal izhuththuk kontar
araikkulle azhaiththu vanthar
kalikoornthu makizhnthiruppen
nesarukkul makizhnthiruppen
apishekiththar alangkariththar
athikaram enakku thanthar
makimaiyin mel makimai thanthar
makimaiyin nampikkaiyay vanthar
என் மணவாளன் இயேசுவுக்கு
en manavalan iyesuvukku
எந்நாளும் துதி துதியே
ennalum thuthi thuthiye
என்னோடு வாழும் நேசருக்கு
ennootu vazhum nesarukku
எந்நாளும் துதி துதியே
ennalum thuthi thuthiye
புது நாமத்தால் என்னை அழைத்தார்
puthu namaththal ennai azhaiththar
என் வாழ்வெல்லாம் புதிதாக்கினார்
en vazhvellam puthithakkinar
எப்சிபா என்றழைத்து பிரியம் வைத்தார்
epsipa enrazhaiththu piriyam vaiththar
பியூலா என்றழைத்து சொந்தமாக்கினார்
piyoola enrazhaiththu sonthamakkinar
மணவாளன் மணவாட்டியில்
manavalan manavattiyil
பூரிப்புடன் மகிழ்வதுபோல்
pooripputan makizhvathupool
என் நேசர் என் மீதும்
en nesar en meethum
பூரிப்புடன் மகிழ்கின்றார்
pooripputan makizhkinrar
நேசத்தினால் இழுத்துக் கொண்டார்
nesaththinal izhuththuk kontar
அறைக்குள்ளே அழைத்து வந்தார்
araikkulle azhaiththu vanthar
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
kalikoornthu makizhnthiruppen
நேசருக்குள் மகிழ்ந்திருப்பேன்
nesarukkul makizhnthiruppen
அபிஷேகித்தார் அலங்கரித்தார்
apishekiththar alangkariththar
அதிகாரம் எனக்கு தந்தார்
athikaram enakku thanthar
மகிமையின் மேல் மகிமை தந்தார்
makimaiyin mel makimai thanthar
மகிமையின் நம்பிக்கையாய் வந்தார்
makimaiyin nampikkaiyay vanthar