en mela ivvalava anbu
என் மேல இவ்வளவா அன்பு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் மேல இவ்வளவா அன்பு (4)
என் இயேசுவே!
என் நேசரே!
என் மேல இவ்வளவா அன்பு(2)
தம்மைத்தாமே வெறுமையாக்கி
அடிமையின் ரூபமெடுத்து
மனுஷ சாயலாக
என்னையும் மீட்டெடுத்தீர் (2) – (என் இயேசுவே)
(பிலிப்:2:7)
அந்தகாரமயிருந்தேன் உமக்குள்ளே
வெளிச்சமாக்கி உம் பிள்ளையாய்
நடந்து கொள்ள என்னையும் மாற்றினீரே (2). – (என் இயேசுவே)
(எபேசி:5:8)
ஆட்டைப் போல வழித்தப்பி
அலைந்தே நான் திரிந்தேனையா
கர்த்தரே என்னுடைய அக்கிரமங்களை
சுமந்தீரையா -2 (என் இயேசுவே)
(ஏசாயா:53:6)
en mela ivvalava anpu (4)
en iyesuve!
en nesare!
en mela ivvalava anpu(2)
thammaiththame verumaiyakki
atimaiyin roopametuththu
manusha sayalaka
ennaiyum meettetuththeer (2) – (en iyesuve)
(pilip:2:7)
anthakaramayirunthen umakkulle
velissamakki um pillaiyay
natanthu kolla ennaiyum marrineere (2). – (en iyesuve)
(epesi:5:8)
aattaip poola vazhiththappi
alainthe nan thirinthenaiya
karththare ennutaiya akkiramangkalai
sumantheeraiya -2 (en iyesuve)
(esaya:53:6)
என் மேல இவ்வளவா அன்பு (4)
en mela ivvalava anpu (4)
என் இயேசுவே!
en iyesuve!
என் நேசரே!
en nesare!
என் மேல இவ்வளவா அன்பு(2)
en mela ivvalava anpu(2)
தம்மைத்தாமே வெறுமையாக்கி
thammaiththame verumaiyakki
அடிமையின் ரூபமெடுத்து
atimaiyin roopametuththu
மனுஷ சாயலாக
manusha sayalaka
என்னையும் மீட்டெடுத்தீர் (2) – (என் இயேசுவே)
ennaiyum meettetuththeer (2) – (en iyesuve)
(பிலிப்:2:7)
(pilip:2:7)
அந்தகாரமயிருந்தேன் உமக்குள்ளே
anthakaramayirunthen umakkulle
வெளிச்சமாக்கி உம் பிள்ளையாய்
velissamakki um pillaiyay
நடந்து கொள்ள என்னையும் மாற்றினீரே (2). – (என் இயேசுவே)
natanthu kolla ennaiyum marrineere (2). – (en iyesuve)
(எபேசி:5:8)
(epesi:5:8)
ஆட்டைப் போல வழித்தப்பி
aattaip poola vazhiththappi
அலைந்தே நான் திரிந்தேனையா
alainthe nan thirinthenaiya
கர்த்தரே என்னுடைய அக்கிரமங்களை
karththare ennutaiya akkiramangkalai
சுமந்தீரையா -2 (என் இயேசுவே)
sumantheeraiya -2 (en iyesuve)
(ஏசாயா:53:6)
(esaya:53:6)