En Mudivukku Vidivu Neere
என் முடிவுக்கு விடிவு நீரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா (2) தெரிந்து கொண்டீர் -2
என்னையா (2) அழைத்து விட்டீர் -2
தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே -2
பூமியிலே நான் பரதேசி -ஆனால்
உமக்கோ இப்பொழுதே விசுவாசி
புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை – ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்
குயவன் கையில் களிமண் போல்
தேவனே என்னை வனைகின்றீர்
சோதித்த பின் சுத்த பொன்னாக – இந்த
மண்ணிலே என்னை விளங்க செய்வீர்
என் முடிவுக்கு விடிவு நீரே பாடல் வரிகள், En Mudivukku Vidivu Neere Lyrics
En Mudivukku Vidivu Neere
en Mutivukku Vitivu Neerae
En Vaalvukku Uthayam Neerae
Ennaiyaa Therinthukkonnteer?
Ennaiyaa Alaiththu Vittir? – Appaa
Thakuthi Illaatha Ennai Thakuthiyaay Maatti
Kanmalaiyil Niruththineerae
1. Poomiyilae Naan Parathaesi
Aanaal Umakko Ippoluthu Visuvaasi
Ennaiyaa Therinthukkonnteer?
Ennaiyaa Alaiththu Vittir? – Appaa
Thakuthi Illaatha Ennai Thakuthiyaay Maatti
Kanmalaiyil Niruththineerae
En Mutivukku Vitivu Neerae
En Vaalvukku Uthayam Neerae
2. Pullaippol Ularnthidum En Vaalkkai
Aanaal Ummidaththil Enakkor Idamthantheer
Ennaiyaa Therinthukkonnteer?
Ennaiyaa Alaiththu Vittir? – Appaa
Thakuthi Illaatha Ennai Thakuthiyaay Maatti
Kanmalaiyil Niruththineerae
En Mutivukku Vitivu Neerae
En Vaalvukku Uthayam Neerae
3. Sothiththappin Suththa Ponnaaka
Intha Mannnnilae Ennai Veelangachcheytheer