en munbaaga sellum um samugam
என் முன்பாக செல்லும் உம் சமூகம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் முன்பாக செல்லும் உம் சமூகம்
எப்போதும் ஆனந்தமே
ஆராதனை உமக்கு ஆராதனை
எப்போதும் ஆராதனை
1.காலையும் மாலையும் களிக்கூற செய்திடும்
அப்பா உம் கிருபை தானே
என் நெருக்கதின் வேளையில் புது பாடல் தந்திடும்
ராஜா உம் கிருபை தானே
உம் சமூகம் உம் சமூகம்
எப்போதும் ஆராதனை
உம் சமூகம் உம் சமூகம்
இடைவிடா ஆராதனை
2.பெருங்காட்ரு வந்தாலும் கடும் புயல் அடித்தாலும்
உம் சமூகம் என் மறைவு தானே
இக்கட்டு நேரத்தில் சார்ந்திடும் அடைக்கலம்
ராஜா உம் பாதம் தானே
ஆராதனை உமக்கு ஆராதனை
எப்போதும் ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
இடைவிடா ஆராதனை
en munpaka sellum um samookam
eppoothum aananthame
aarathanai umakku aarathanai
eppoothum aarathanai
1.kalaiyum malaiyum kalikkoora seythitum
appa um kirupai thane
en nerukkathin velaiyil puthu patal thanthitum
raja um kirupai thane
um samookam um samookam
eppoothum aarathanai
um samookam um samookam
itaivita aarathanai
2.perungkatru vanthalum katum puyal atiththalum
um samookam en maraivu thane
ikkattu neraththil sarnthitum ataikkalam
raja um patham thane
aarathanai umakku aarathanai
eppoothum aarathanai
aarathanai umakku aarathanai
itaivita aarathanai
என் முன்பாக செல்லும் உம் சமூகம்
en munpaka sellum um samookam
எப்போதும் ஆனந்தமே
eppoothum aananthame
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
எப்போதும் ஆராதனை
eppoothum aarathanai
1.காலையும் மாலையும் களிக்கூற செய்திடும்
1.kalaiyum malaiyum kalikkoora seythitum
அப்பா உம் கிருபை தானே
appa um kirupai thane
என் நெருக்கதின் வேளையில் புது பாடல் தந்திடும்
en nerukkathin velaiyil puthu patal thanthitum
ராஜா உம் கிருபை தானே
raja um kirupai thane
உம் சமூகம் உம் சமூகம்
um samookam um samookam
எப்போதும் ஆராதனை
eppoothum aarathanai
உம் சமூகம் உம் சமூகம்
um samookam um samookam
இடைவிடா ஆராதனை
itaivita aarathanai
2.பெருங்காட்ரு வந்தாலும் கடும் புயல் அடித்தாலும்
2.perungkatru vanthalum katum puyal atiththalum
உம் சமூகம் என் மறைவு தானே
um samookam en maraivu thane
இக்கட்டு நேரத்தில் சார்ந்திடும் அடைக்கலம்
ikkattu neraththil sarnthitum ataikkalam
ராஜா உம் பாதம் தானே
raja um patham thane
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
எப்போதும் ஆராதனை
eppoothum aarathanai
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
இடைவிடா ஆராதனை
itaivita aarathanai