En Muthanmaiyanavarae Lyrics

என் முதன்மையானவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்ஷடாய் தெய்வமே,
என் முழுமையானவரே.
எல்ஷடாய் தெய்வமே,
என் முதன்மையானவரே.
நன்றிபலி உமக்குத்தான்.
நன்றிபலி உமக்குத்தான்.
முழுமையானவரே, நன்றி ஐயா.
முதன்மையானவரே, நன்றி ஐயா. – எல்ஷடாய்
சேனைக்குள் நுழைந்திடுவேன்.
மதிலையும் தாண்டிடுவேன்.
என் தேவன் என்னோடிருக்கிறார்.
என் படகில் அவரும் இருக்கிறார்.
என் தேவன் என்னோடிருக்கிறார்.
என் படகில் அவரும் இருக்கிறார்.
என் நம்பிக்கை நீங்க தான்,
என் உயர்வும் நீங்க தான்,
என் வாழ்வும் நீங்க தான்,
என் எல்லாம் நீங்க தான். – எல்ஷடாய்
பொன்னாக விளங்கிடுவேன்.
உமக்கென்று செயல்படுவேன்
என் மீட்பர் என்னோடிருக்கிறார்.
என் ராஜா அருகில் இருக்கிறார்.
என் மீட்பர் என்னோடிருக்கிறார்.
என் ராஜா அருகில் இருக்கிறார்
என் நம்பிக்கை நீங்க தான்,
என் உயர்வும் நீங்க தான்,
என் வாழ்வும் நீங்க தான்,
என் எல்லாம் நீங்க தான்.