En Naamathinaalae Neengal Ethai Lyrics
என் நாமத்தினாலே நீங்கள்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் நாமத்தினாலே
நீங்கள் எதை கேட்டாலும்
அதை செய்வேன் என்று – நீர்
வாக்கு தந்தீரே -(2)
எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்
எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்
நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்
என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் -(2) (என் நாமத்தினாலே)
தண்ணீரைக் கடந்தாலும் காப்பேன் என்றீர்
நெருப்பில் நடந்தாலும் தாங்குவேன் என்றீர் – (2)
என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரே
உம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் – (2 (எந்தன் ஆதரவே)
பெரிய காரியம் செய்வேன் என்றீர்
நானே உனக்கு துணையும் என்றீர் – (2)
என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்
என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் – (2) (எந்தன் ஆதரவே
என் நாமத்தினாலே நீங்கள் பாடல் வரிகள், En Naamathinaalae Neengal Ethai Lyrics
en namaththinale
neengkal ethai kettalum
athai seyven enru – neer
vakku thantheere -(2)
enthan aatharave ummai aarathippen
enthan ataikkalame ummai aarathippen
nanmai seypavare ummai aarathippen
enrum nanriyutan ummai aarathippen -(2) (en namaththinale)
thanneeraik katanthalum kappen enreer
neruppil natanthalum thangkuven enreer – (2)
ennai ullangkaiyile neer varainthavare
ummai aarathippen enrum sthooththarippen – (2 (enthan aatharave)
periya kariyam seyven enreer
nane unakku thunaiyum enreer – (2)
ennai payappatathe nee kirupai perray
enru sonnavare ummai aarathippen – (2) (enthan aatharave
en namaththinale neengkal patal varikal, En Naamathinaalae Neengal Ethai Lyrics