en pavaththirkay neer atikkappatteer

என் பாவத்திற்காய் நீர் அடிக்கப்பட்டீர்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

என் பாவத்திற்காய் நீர் அடிக்கப்பட்டீர்
என் அக்கிரமத்திற்காய் நீர் அறையப்பட்டீர் – 2
ஐயா தருகிறேன் என்னை உமக்கு நான் – 2
1.சிலுவையிலே எனக்காக நீர் அடிக்கப்படீர் நொறுக்கப்பட்டீர் – 2
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை அர்ப்பணம் செய்வேன்
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை ஊழியம் செய்வேன் – 2 ஐயா
2.கை கால்களில் ஆணிகளால் கடாவப்பட்டு காயப்பட்டீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை அர்ப்பணம் செய்வேன்
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை ஊழியம் செய்வேன் – 2 ஐயா
3.தாங்கொன்னா வேதனையில் இந்த பாத்திரம்
நீங்கினால் நலம் என்ரீரே
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை அர்ப்பணம் செய்வேன்
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை ஊழியம் செய்வேன் – 2 ஐயா