En Sabayai Kattuven Lyrics
என் சபையைக் கட்டுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
என் சபையைக் கட்டுவேன் – என்ற
இயேசு பேசுகின்றார்-2
உள்ளத்தைக் கேட்கின்றார்
உனக்குள்ளத்தைக் கேட்கின்றார்
வாராயோ? தாராயோ?
உந்தன் இயேசு கேட்கின்றார்
சரணங்கள்
1. காலங்கள் வேகமாய் கடந்து செல்லும்
பருவங்கள் விரைவினில் பறந்து போகும் -2
வாய்ப்புள்ள போதெ செயல்படவா
ஆண்டவர் திருப்பணி செய்திடவா – என் சபையைக்
2.இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
ஆவியின் வரங்களை நிரம்பப் பெற்றோர் -2
தரிசனம் பெற்றிடக் காத்திருந்தால்
தெய்வத் திருத்தொண்டு செய்பவர் யார் – என் சபையைக்
3.பெலனில்லை அறிவில்லை வரமுமில்லை
குறைவுள்ளவன் என தயங்கிடாதே -2
இயேசுவின் கரங்களில் தந்துவிடு
வல்லநல் ஆயுத மாக்கிடுவார் – என் சபையைக்
4. கொள்கையால் பரிந்திடும் காலமில்லை
உறங்கியே கழித்திடும் நேரமில்லை -2
ஆஸ்திகள் பெருக்கிடும் சமயமில்லை
ஆத்தும அறுவடை செய்திடவா – என் சபையைக்
pallavi
en sapaiyaik kattuven – enra
iyesu pesukinrar-2
ullaththaik ketkinrar
unakkullaththaik ketkinrar
varayoo? tharayoo?
unthan iyesu ketkinrar
saranangkal
1. kalangkal vekamay katanthu sellum
paruvangkal viraivinil paranthu pookum -2
vayppulla poothe seyalpatava
aantavar thiruppani seythitava – en sapaiyaik
2.iyesuvin iraththaththal kazhuvappattoor
aaviyin varangkalai nirampap perroor -2
tharisanam perritak kaththirunthal
theyvath thiruththontu seypavar yar – en sapaiyaik
3.pelanillai arivillai varamumillai
kuraivullavan ena thayangkitathe -2
iyesuvin karangkalil thanthuvitu
vallanal aayutha makkituvar – en sapaiyaik
4. kolkaiyal parinthitum kalamillai
urangkiye kazhiththitum neramillai -2
aasthikal perukkitum samayamillai
aaththuma aruvatai seythitava – en sapaiyaik
பல்லவி
pallavi
என் சபையைக் கட்டுவேன் – என்ற
en sapaiyaik kattuven – enra
இயேசு பேசுகின்றார்-2
iyesu pesukinrar-2
உள்ளத்தைக் கேட்கின்றார்
ullaththaik ketkinrar
உனக்குள்ளத்தைக் கேட்கின்றார்
unakkullaththaik ketkinrar
வாராயோ? தாராயோ?
varayoo? tharayoo?
உந்தன் இயேசு கேட்கின்றார்
unthan iyesu ketkinrar
சரணங்கள்
saranangkal
1. காலங்கள் வேகமாய் கடந்து செல்லும்
1. kalangkal vekamay katanthu sellum
பருவங்கள் விரைவினில் பறந்து போகும் -2
paruvangkal viraivinil paranthu pookum -2
வாய்ப்புள்ள போதெ செயல்படவா
vayppulla poothe seyalpatava
ஆண்டவர் திருப்பணி செய்திடவா – என் சபையைக்
aantavar thiruppani seythitava – en sapaiyaik
2.இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
2.iyesuvin iraththaththal kazhuvappattoor
ஆவியின் வரங்களை நிரம்பப் பெற்றோர் -2
aaviyin varangkalai nirampap perroor -2
தரிசனம் பெற்றிடக் காத்திருந்தால்
tharisanam perritak kaththirunthal
தெய்வத் திருத்தொண்டு செய்பவர் யார் – என் சபையைக்
theyvath thiruththontu seypavar yar – en sapaiyaik
3.பெலனில்லை அறிவில்லை வரமுமில்லை
3.pelanillai arivillai varamumillai
குறைவுள்ளவன் என தயங்கிடாதே -2
kuraivullavan ena thayangkitathe -2
இயேசுவின் கரங்களில் தந்துவிடு
iyesuvin karangkalil thanthuvitu
வல்லநல் ஆயுத மாக்கிடுவார் – என் சபையைக்
vallanal aayutha makkituvar – en sapaiyaik
4. கொள்கையால் பரிந்திடும் காலமில்லை
4. kolkaiyal parinthitum kalamillai
உறங்கியே கழித்திடும் நேரமில்லை -2
urangkiye kazhiththitum neramillai -2
ஆஸ்திகள் பெருக்கிடும் சமயமில்லை
aasthikal perukkitum samayamillai
ஆத்தும அறுவடை செய்திடவா – என் சபையைக்
aaththuma aruvatai seythitava – en sapaiyaik