en sinthanai muluvathum
என் சிந்தனை முழுவதும் இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் சிந்தனை முழுவதும் இயேசு
என் சொல்லும் செயலும் இயேசு
என் நடையும் என் உடையும் இயேசு
என் வாழ்வும் என் ஜீவனும் இயேசு
1. தேவ வசனத்தின்படி நான் நடந்திடுவேன்
பரிசுத்த ஆவியில் செயல்படுவேன்
இரட்சகர் இயேசுவை ஆண்டவர் என்று
எல்லா ஜனத்திற்கும் கூறிடுவேன்
2. ஏழைகளை நான் நேசிப்பேன்
கல்வாரி அன்பை கூறிடுவேன்
கர்த்தர் இயேசுவே இரட்சகர் என்று
எட்டு திசையெல்லாம் சொல்லிடுவேன்
en sinthanai muzhuvathum iyesu
en sollum seyalum iyesu
en nataiyum en utaiyum iyesu
en vazhvum en jeevanum iyesu
1. theva vasanaththinpati nan natanthituven
parisuththa aaviyil seyalpatuven
iratsakar iyesuvai aantavar enru
ella janaththirkum koorituven
2. ezhaikalai nan nesippen
kalvari anpai koorituven
karththar iyesuve iratsakar enru
ettu thisaiyellam sollituven
என் சிந்தனை முழுவதும் இயேசு
en sinthanai muzhuvathum iyesu
என் சொல்லும் செயலும் இயேசு
en sollum seyalum iyesu
என் நடையும் என் உடையும் இயேசு
en nataiyum en utaiyum iyesu
என் வாழ்வும் என் ஜீவனும் இயேசு
en vazhvum en jeevanum iyesu
1. தேவ வசனத்தின்படி நான் நடந்திடுவேன்
1. theva vasanaththinpati nan natanthituven
பரிசுத்த ஆவியில் செயல்படுவேன்
parisuththa aaviyil seyalpatuven
இரட்சகர் இயேசுவை ஆண்டவர் என்று
iratsakar iyesuvai aantavar enru
எல்லா ஜனத்திற்கும் கூறிடுவேன்
ella janaththirkum koorituven
2. ஏழைகளை நான் நேசிப்பேன்
2. ezhaikalai nan nesippen
கல்வாரி அன்பை கூறிடுவேன்
kalvari anpai koorituven
கர்த்தர் இயேசுவே இரட்சகர் என்று
karththar iyesuve iratsakar enru
எட்டு திசையெல்லாம் சொல்லிடுவேன்
ettu thisaiyellam sollituven