en sonthame en pantham
என் சொந்தமே என் பந்தமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் சொந்தமே என் பந்தமே
என்னுடையவரே இயேசையா
உம்மைத் துதித்து பாடிட-ஆயிரம்
நாவுகள் போதாது போதாதையா -2
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்
துதிகளில் வாசம் செய்யும்
பரிசுத்தரே பரிசுத்தரே
பாவங்களைப் போக்கி சாபங்களை நீக்கி
பரலோக வாழ்வு தந்தீரே -2
உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில்
அணைத்து என் சொந்தமென்று அழைத்தீர்
உம்மை பாடாதிருப்பேனோ
உம்மை துதியாமல் இருப்பேனோ -2
2 ஜீவனதின் மேன்மையும் உலகத்தின்
ஆசையும் என்னிலிருந்து அகற்றினீரே
ஆவியினால் நிறைந்து அபிஷேகம்
கொடுத்து உம் சாயலாக்கினீரே
இன்னும் அபிஷேகம் தந்திடுமே
உந்தன் வரங்களால் நிரப்பிடுமே
en sonthame en panthame
ennutaiyavare iyesaiya
ummaith thuthiththu patita-aayiram
navukal poothathu poothathaiya -2
thuthiththituven pukazhnthituven
thuthikalil vasam seyyum
parisuththare parisuththare
pavangkalaip pookki sapangkalai neekki
paralooka vazhvu thantheere -2
uyarntha vasthiram thanthu um marpil
anaiththu en sonthamenru azhaiththeer
ummai patathiruppenoo
ummai thuthiyamal iruppenoo -2
2 jeevanathin menmaiyum ulakaththin
aasaiyum ennilirunthu akarrineere
aaviyinal nirainthu apishekam
kotuththu um sayalakkineere
innum apishekam thanthitume
unthan varangkalal nirappitume
என் சொந்தமே என் பந்தமே
en sonthame en panthame
என்னுடையவரே இயேசையா
ennutaiyavare iyesaiya
உம்மைத் துதித்து பாடிட-ஆயிரம்
ummaith thuthiththu patita-aayiram
நாவுகள் போதாது போதாதையா -2
navukal poothathu poothathaiya -2
துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன்
thuthiththituven pukazhnthituven
துதிகளில் வாசம் செய்யும்
thuthikalil vasam seyyum
பரிசுத்தரே பரிசுத்தரே
parisuththare parisuththare
பாவங்களைப் போக்கி சாபங்களை நீக்கி
pavangkalaip pookki sapangkalai neekki
பரலோக வாழ்வு தந்தீரே -2
paralooka vazhvu thantheere -2
உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில்
uyarntha vasthiram thanthu um marpil
அணைத்து என் சொந்தமென்று அழைத்தீர்
anaiththu en sonthamenru azhaiththeer
உம்மை பாடாதிருப்பேனோ
ummai patathiruppenoo
உம்மை துதியாமல் இருப்பேனோ -2
ummai thuthiyamal iruppenoo -2
2 ஜீவனதின் மேன்மையும் உலகத்தின்
2 jeevanathin menmaiyum ulakaththin
ஆசையும் என்னிலிருந்து அகற்றினீரே
aasaiyum ennilirunthu akarrineere
ஆவியினால் நிறைந்து அபிஷேகம்
aaviyinal nirainthu apishekam
கொடுத்து உம் சாயலாக்கினீரே
kotuththu um sayalakkineere
இன்னும் அபிஷேகம் தந்திடுமே
innum apishekam thanthitume
உந்தன் வரங்களால் நிரப்பிடுமே
unthan varangkalal nirappitume