En Thaayinum Melaanavar

என் தாயினும் மேலானவர்-
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar
என் தாயினும் மேலானவர்
என் தந்தையிலும் மேலானவர்
என் அப்பா உம் தோலினில் சாயுவேன்
என் அப்பா நான் அனாதை அவதில்லை
1 ) என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்
ஒரு தந்தையைப்போல இறங்குகின்றீர்
என் குறைவுகள் யாவையும் சொல்லும்முன்னே
என் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே – என் அப்பா
2) என் வியாதிகள் ரோகங்கள் தீர்த்துவிட்டார்
என் பாவங்கள் சாபங்கள் நீக்கிவிட்டீர்
என் வரும்மையை நீக்கவே பலியானீர்
என்னை உயர்த்த தாழ்ந்தவரே
என் அப்பா உம் கரங்களில் ஆணியோ
என் அப்பா உம் சிரசினில் முள்முடியா