En Thaevanaal Koodaathathu Ontumilla

உடைந்து போன என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உடைந்து போன என்னை – Udainthu Pona Ennai
உடைந்து போன என்னை
என் தேவன் தெரிந்து கொண்டீர்
பயனில்லாத என்னை நீர் பயன்படுத்துகிறீர் – 2
மனிதன் என்னை வெறுத்த போதிலும் நீர் விடவில்லை – 2
கிருபையாலே தினம் தினம்
நடத்தி வருகின்றீர் – உம் – 2 உடைந்து போன
வழியறியா திகைத்த நேரம்
நீரே வழியானீர்
இருளில் சிக்கி தவித்த நேரம்
நீரே ஒளியானீர் – 2
கால்கள் சறுக்கி இடறுமுன்னே
தாங்கி பிடிக்கின்றீர் – 2
முன்னும் பின்னும் என்னை
நெறுக்கி பாதுகாக்கின்றீர் – 2 உடைந்தபோன
பெலனில்லாத நேரங்களில்
நீரே பெலனானீர்
ஒதுக்கப்பட்ட நேரங்களில்
நீரே துணையானீர் – 2
ஒன்றுமில்லா நேரத்திலும்
பெயர் சொல்லி அழைத்தீர் – 2
தனிமையான நேரத்திலும்
என் கரம் பிடித்தீர் – 2 உடைந்து போன