en thalai ellam thanneer
என் தலை எல்லாம் தண்ணீர் ஆகணும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தலை எல்லாம் தண்ணீர் ஆகணும்
என் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆகணும்
நான் கதறி ஜெபித்திட கண்ணீரோடு ஜெபித்திட – 2
கழுதை கூட தன் எஜமானனை அறியும்
என் தேசத்தின் ஜனங்கள் உம்மை மறந்தார்களே – 2
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே – 2
(நான் அழுது ஜெபிக்கணுமே)
தேசம் எல்லாம் இரத்த வெள்ளம் கண்டு
என் ஜனங்கள் சிதறி சிறையானார்கள்
ஐயோ! அழகான என் தேசமே
நீ அலங்கோலம் ஆனது ஏன்
தேடிச் சென்றேன் ஒருவனை தேசம் எங்கும்
திறப்பில் நிற்க ஒருவனை கானேன் என்றீர்
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே
en thalai ellam thanneer aakanum
en kankal ellam kanneer aakanum
nan kathari jepiththita kanneerootu jepiththita – 2
kazhuthai koota than ejamananai ariyum
en thesaththin janangkal ummai marantharkale – 2
ithoo azhiyum en janangkalukkay
thinam azhuthu jepikkanume – 2
(nan azhuthu jepikkanume)
thesam ellam iraththa vellam kantu
en janangkal sithari siraiyanarkal
aiyoo! azhakana en thesame
nee alangkoolam aanathu en
thetis senren oruvanai thesam engkum
thirappil nirka oruvanai kanen enreer
ithoo atiyen nan irukkinren
jepa aaviyai oorritume
என் தலை எல்லாம் தண்ணீர் ஆகணும்
en thalai ellam thanneer aakanum
என் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆகணும்
en kankal ellam kanneer aakanum
நான் கதறி ஜெபித்திட கண்ணீரோடு ஜெபித்திட – 2
nan kathari jepiththita kanneerootu jepiththita – 2
கழுதை கூட தன் எஜமானனை அறியும்
kazhuthai koota than ejamananai ariyum
என் தேசத்தின் ஜனங்கள் உம்மை மறந்தார்களே – 2
en thesaththin janangkal ummai marantharkale – 2
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
ithoo azhiyum en janangkalukkay
தினம் அழுது ஜெபிக்கணுமே – 2
thinam azhuthu jepikkanume – 2
(நான் அழுது ஜெபிக்கணுமே)
(nan azhuthu jepikkanume)
தேசம் எல்லாம் இரத்த வெள்ளம் கண்டு
thesam ellam iraththa vellam kantu
என் ஜனங்கள் சிதறி சிறையானார்கள்
en janangkal sithari siraiyanarkal
ஐயோ! அழகான என் தேசமே
aiyoo! azhakana en thesame
நீ அலங்கோலம் ஆனது ஏன்
nee alangkoolam aanathu en
தேடிச் சென்றேன் ஒருவனை தேசம் எங்கும்
thetis senren oruvanai thesam engkum
திறப்பில் நிற்க ஒருவனை கானேன் என்றீர்
thirappil nirka oruvanai kanen enreer
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ithoo atiyen nan irukkinren
ஜெப ஆவியை ஊற்றிடுமே
jepa aaviyai oorritume