en thalaiyellam thanneerakanum – En Thalaiyellaam Kanneeraganum
என் தலையெல்லாம் தண்ணீராகணும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தலையெல்லாம் தண்ணீராகணும் – En Thalaiyellaam Kanneeraganum
என் தலையெல்லாம் தண்ணீராகணும்
என் கண்கள் எல்லாம் கண்ணீராகணும்
நான் கதறிஜெபித்திட கண்ணீரோடு ஜெபித்திட
கழுதைக்கூட தன் எஜமானனை அறியும்
என் தேசத்தின் ஜனங்கள்
உம்மை மறந்தார்களே -2
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே -2
தேடிச் சென்றேன் ஒருவனை
தேசம் எங்கும்- திறப்பில் நிற்க
ஒருவனை காணேன் என்றீர்
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே
தேசமெல்லாம் இரத்த வெள்ளம் கண்டு
என் ஜனங்கள் சிதறி சிறையானார்கள்
ஐயோ அழகான என் தேசமே
நீ அலங்கோலமானது ஏன்
en thalaiyellam thanneerakanum – En Thalaiyellaam Kanneeraganum
en thalaiyellam thanneerakanum
en kankal ellam kanneerakanum
nan katharijepiththita kanneerootu jepiththita
kazhuthaikkoota than ejamananai ariyum
en thesaththin janangkal
ummai marantharkale -2
ithoo azhiyum en janangkalukkay
thinam azhuthu jepikkanume -2
thetis senren oruvanai
thesam engkum- thirappil nirka
oruvanai kanen enreer
ithoo atiyen nan irukkinren
jepa aaviyai oorritume
thesamellam iraththa vellam kantu
en janangkal sithari siraiyanarkal
aiyoo azhakana en thesame
nee alangkoolamanathu en
என் தலையெல்லாம் தண்ணீராகணும் – En Thalaiyellaam Kanneeraganum
en thalaiyellam thanneerakanum – En Thalaiyellaam Kanneeraganum
என் தலையெல்லாம் தண்ணீராகணும்
en thalaiyellam thanneerakanum
என் கண்கள் எல்லாம் கண்ணீராகணும்
en kankal ellam kanneerakanum
நான் கதறிஜெபித்திட கண்ணீரோடு ஜெபித்திட
nan katharijepiththita kanneerootu jepiththita
கழுதைக்கூட தன் எஜமானனை அறியும்
kazhuthaikkoota than ejamananai ariyum
என் தேசத்தின் ஜனங்கள்
en thesaththin janangkal
உம்மை மறந்தார்களே -2
ummai marantharkale -2
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
ithoo azhiyum en janangkalukkay
தினம் அழுது ஜெபிக்கணுமே -2
thinam azhuthu jepikkanume -2
தேடிச் சென்றேன் ஒருவனை
thetis senren oruvanai
தேசம் எங்கும்- திறப்பில் நிற்க
thesam engkum- thirappil nirka
ஒருவனை காணேன் என்றீர்
oruvanai kanen enreer
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ithoo atiyen nan irukkinren
ஜெப ஆவியை ஊற்றிடுமே
jepa aaviyai oorritume
தேசமெல்லாம் இரத்த வெள்ளம் கண்டு
thesamellam iraththa vellam kantu
என் ஜனங்கள் சிதறி சிறையானார்கள்
en janangkal sithari siraiyanarkal
ஐயோ அழகான என் தேசமே
aiyoo azhakana en thesame
நீ அலங்கோலமானது ஏன்
nee alangkoolamanathu en