En Thanimayil Lyrics
என் தனிமையில்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் தனிமையில் என்னோடு நீர் பேசணும்
என் வாழ்வினை ஒரு விசை நீர் மாற்றனும் – (2)
நீர் மாற்றனும் என்னை மாற்றனும்
நான் மாறனும் உம்மைப்போல் மாறனும் – (2)
1. அற்புதங்கள் அதிசயங்கள் எந்தன் வாழ்வில் பார்த்திடனும்
ஆண்டவரே உமக்காய் தினமும் ஓடணும் -(2)
ஆத்தும பாரம் கொண்டு அழுது நான் புலம்பனும்
அழியும் தேசத்துக்காய் திறப்பில் நான் நிற்க்கணும் – (2) – என் தனிமையில்
2. பவுலைப்போல உலகத்தை வெறுத்திடனும்
பரலோக வாழ்வுக்காய் பாடுகள் ஏற்றிடனும் – (2)
உம்மை விட்டு நான் எங்கே போவேன்
உம்மை மறந்து நான் என்ன ஆவேன் – (2) – என் தனிமையில்
3. பரிசுத்த ஆவியால் என்னையும் நிரப்பிடனும்
புது பெலனடைந்து கழுகைப்போல் பறக்கனும் – (2)
பரமனே என்னை பாருமே
எங்கள் சபைகளில் எழுப்புதல் தாருமே – (2) – என் தனிமையில்
en thanimaiyil ennootu neer pesanum
en vazhvinai oru visai neer marranum – (2)
neer marranum ennai marranum
nan maranum ummaippool maranum – (2)
1. arputhangkal athisayangkal enthan vazhvil parththitanum
aantavare umakkay thinamum ootanum -(2)
aaththuma param kontu azhuthu nan pulampanum
azhiyum thesaththukkay thirappil nan nirkkanum – (2) – en thanimaiyil
2. pavulaippoola ulakaththai veruththitanum
paralooka vazhvukkay patukal erritanum – (2)
ummai vittu nan engke pooven
ummai maranthu nan enna aaven – (2) – en thanimaiyil
3. parisuththa aaviyal ennaiyum nirappitanum
puthu pelanatainthu kazhukaippool parakkanum – (2)
paramane ennai parume
engkal sapaikalil ezhupputhal tharume – (2) – en thanimaiyil