en thevan verri siranthar

என் தேவன் வெற்றி சிறந்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

என் தேவன் வெற்றி சிறந்தார்
என் தேவன் உயிர்த்தெழுந்தார் -2
மரணமோ பாதாளமோ
என் ஏசு ஜெயித்தாரே -2
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலூயா ஓசன்னா -2
1.பாவத்தின் கட்டுகளை முறியடித்தார்
சாத்தானின் தலையை நசுக்கி போட்டார் -2
என் நோய்களை சிலுவையிலே
முற்றுமாக இயேசு நீக்கி விட்டார் -2
2.என் ஏசு ராஜா பரலோகத்தில்
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்க -2
பரிசுத்தவான்கள் பாடும்போது
என் ஏசுவே நான் தரிசிப்பேனே -2
என் தேவன் வெற்றி சிறந்தார் பாடல் வரிகள், En Devan Vettri Siranthaar Lyrics