en thevane nan ummai thetinen

என் தேவனே நான் உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தேவனே நான் உம்மை தேடினேன்
உலகம் முடியும் வரையும் என்னை
கை விடமாட்டர்
எந்தனை அழைத்தவர் நீர் அல்லவோ
என்றென்றும் வழுவாமல் காத்திடுவீர்
உம்மை நம்பினோர் வெட்கம் அடைவதில்லை
பயமேதும் இல்லை நீர் இருக்கையிலே
பாரங்கள் கவலைகள் நேருகையிலே
பரமனே உம்மையே நோக்கிடுவேன்
அன்பு கரத்தால் தங்கிடுவீர்
அண்ணலே உம்மையே துதித்திடுவேன்