En Ullam pongum thuthiyin saththangal song lyrics
என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்
என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமே
கர்த்தர் செய்த நன்மைகள்
என்னால் மறக்க கூடுமோ
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
வலது கரமே என்றும் நன்மை செய்வாரே
பயங்கரங்கள் சூழ்ந்தாலும் பாதுகாப்பாரே
கூர்மையான அம்புகள் சத்ரு எய்தாலும்
கவனமாக பாதுகாத்து என்னை காப்பாரே -2
சொல்ல ஆகுமே அருள் ஆசி தந்தாரே
வெல்லும் வல்லமை அவர் வேத வசனமே
சர்வ வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன்
சந்தோஷ கீதங்களை என்றும் பாடுவேன்-2
3.ஆத்ம நேசரே உம்மை அண்டிக் கொள்வேனே
அன்பு கொண்டு எந்தனை அரவணைப்பாரே
நித்திய கன்மலை அவர் நாமம் பாடுவேன்
நன்மையினால் என்னை அவர் என்றும் நடத்திடுவார்-2
en ullam pongkum thuthiyin saththangkal
en iyesu raja pukazhais sollume
karththar seytha nanmaikal
ennal marakka kootumoo
nalthoorum nanri solluven
valathu karame enrum nanmai seyvare
payangkarangkal soozhnthalum pathukappare
koormaiyana ampukal sathru eythalum
kavanamaka pathukaththu ennai kappare -2
solla aakume arul aasi thanthare
vellum vallamai avar vetha vasaname
sarva vallavar nizhalil enrum thangkuven
santhoosha keethangkalai enrum patuven-2
3.aathma nesare ummai antik kolvene
anpu kontu enthanai aravanaippare
niththiya kanmalai avar namam patuven
nanmaiyinal ennai avar enrum nataththituvar-2
என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்
en ullam pongkum thuthiyin saththangkal
என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமே
en iyesu raja pukazhais sollume
கர்த்தர் செய்த நன்மைகள்
karththar seytha nanmaikal
என்னால் மறக்க கூடுமோ
ennal marakka kootumoo
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
nalthoorum nanri solluven
வலது கரமே என்றும் நன்மை செய்வாரே
valathu karame enrum nanmai seyvare
பயங்கரங்கள் சூழ்ந்தாலும் பாதுகாப்பாரே
payangkarangkal soozhnthalum pathukappare
கூர்மையான அம்புகள் சத்ரு எய்தாலும்
koormaiyana ampukal sathru eythalum
கவனமாக பாதுகாத்து என்னை காப்பாரே -2
kavanamaka pathukaththu ennai kappare -2
சொல்ல ஆகுமே அருள் ஆசி தந்தாரே
solla aakume arul aasi thanthare
வெல்லும் வல்லமை அவர் வேத வசனமே
vellum vallamai avar vetha vasaname
சர்வ வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன்
sarva vallavar nizhalil enrum thangkuven
சந்தோஷ கீதங்களை என்றும் பாடுவேன்-2
santhoosha keethangkalai enrum patuven-2
3.ஆத்ம நேசரே உம்மை அண்டிக் கொள்வேனே
3.aathma nesare ummai antik kolvene
அன்பு கொண்டு எந்தனை அரவணைப்பாரே
anpu kontu enthanai aravanaippare
நித்திய கன்மலை அவர் நாமம் பாடுவேன்
niththiya kanmalai avar namam patuven
நன்மையினால் என்னை அவர் என்றும் நடத்திடுவார்-2
nanmaiyinal ennai avar enrum nataththituvar-2