en uyir moossu neengka – En Uyir Moochu
என் உயிர் மூச்சு நீங்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் உயிர் மூச்சு நீங்க – En Uyir Moochu
என் உயிர் மூச்சு நீங்க
நான் ஒன்றும் இல்லை
எல்லாமே நீங்க- 2
உங்க தயவால் வாழ்கிறேன்
உமக்காய் நான் ஒடுவேன் – 2
என் உயிர் மூச்சு நீங்கஎன் இதய துடிப்பும் நீங்கஎன் வாழ்வும் நீங்கஎனக்கெல்லாம் நீங்க(தான்) -2
பாவி நான்
சிலுவையை சுமந்தவர் நீர் -2
இரத்தம் சிந்தினீர்
பரிசுத்தமாக்கினீர் -2
என்னை ஆராதிக்க வைத்தவர் நீர் – 2

வியாதியில் கிடந்தேன்
சுகத்தை தந்தீரே – 2
எழும்ப வைத்தீர்
நடக்க வைத்தீர் – 2
உமக்காக ஊழியம் செய்ய வைத்தீர் – 2
என் உயிர் மூச்சு நீங்கஎன் இதய துடிப்பும் நீங்கஎன் வாழ்வும் நீங்கஎனக்கெல்லாம் நீங்க(தான்) -2
en uyir moossu neengka – En Uyir Moochu
en uyir moossu neengka
nan onrum illai
ellame neengka- 2
ungka thayaval vazhkiren
umakkay nan otuven – 2
en uyir moossu neengkaen ithaya thutippum neengkaen vazhvum neengkaenakkellam neengka(than) -2
pavi nan
siluvaiyai sumanthavar neer -2
iraththam sinthineer
parisuththamakkineer -2
ennai aarathikka vaiththavar neer – 2

viyathiyil kitanthen
sukaththai thantheere – 2
ezhumpa vaiththeer
natakka vaiththeer – 2
umakkaka oozhiyam seyya vaiththeer – 2