En uyir nesar yesuvai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En uyir nesar yesuvai
என் உயிர் நேசர் இயேசுவை
நான் எங்கே காண்பேனோ – 2 – பரன்
1. உன்னத மாளிகை உயர் அரியணையில்
உத்தமர் இருப்பாரோ
இந்நிலம் தாங்கும் ஏழையின் அகத்தில்
இறைவன் இருப்பாரோ – 2 – பரன்
2. வாசனை மிகுந்த மண மலர் மீது
மறையவர் இருப்பாரோ
தாசரை இழுக்கும் நாதத்தின் கீதத்தில்
தலை மறைந்திருப்பாரோ – 2 – பரன்
3. தேடும் இடங்கள் எங்குமே காணேன்
திவ்விய இரட்சகனை
நாடும் என் ஆத்ம கண்களை திறப்பீர்
நான் உம்மைக் காண்பேனே – 2 – பரன்
https:/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-en-uyir-neasar/