en uyire aaruyire

என் உயிரே ஆருயிரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் உயிரே ஆருயிரே
என் பெலனே என் கோட்டையே
என் வாழ்நாள் முழுவதும்
உம்மை ஆராதிப்பேன் (2)
ஆதி மெய் தெய்வமே உமக்கு ஸ்தோத்திரமே
பிதாவின் குமாரனே உமக்கு ஸ்தோத்திரமே (2)
உமக்கு ஸ்தோத்திரமே, உமக்கு ஸ்தோத்திரமே (2) – என் உயிரே
2.வாழ்வு தந்தவரே உமக்கு ஸ்தோத்திரமே
வியாதியை மாற்றினீரே உமக்கு ஸ்தோத்திரமே (2)
உமக்கு ஸ்தோத்திரமே, உமக்கு ஸ்தோத்திரமே (2) – என் உயிரே
ஜீவ நதியே உமக்கு ஸ்தோத்திரமே
ஜீவ தண்ணீரே உமக்கு ஸ்தோத்திரமே (2)
உமக்கு ஸ்தோத்திரமே, உமக்கு ஸ்தோத்திரமே (2) – என் உயிரே