En Uyire En Yesuve Lyrics
என் உயிரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் உயிரே என் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்
என் தெய்வமே என் இயேசுவே உமக்கே நன்றி ஐயா-2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2
1. வேதனை தீர்த்தீரே கஷ்டங்கள் நீக்கினீரே கண்ணீரை துடைத்தீரே என் இயேசுவே-2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 – என் உயிரே
2. பரிசுத்தர் என் பெலனே என் தெய்வமே என் இயேசையா-2
காண்பவரே காப்பவரே என் தெய்வமே என் இயேசையா-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 – என் உயிரே
3. சிலுவையை சுமந்தீரே இரத்தம் சிந்தினீரே உலகத்தை ஜெயித்தீரே என் இயேசுவே-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 -என் உயிரே
en uyire en iyesuve ummaiye aarathippen
en theyvame en iyesuve umakke nanri aiya-2
aarathippen ummai aarathippen-2
1. vethanai theerththeere kashtangkal neekkineere kanneerai thutaiththeere en iyesuve-2
aarathippen ummai aarathippen-2 – en uyire
2. parisuththar en pelane en theyvame en iyesaiya-2
kanpavare kappavare en theyvame en iyesaiya-2 aarathippen ummai aarathippen-2 – en uyire
3. siluvaiyai sumantheere iraththam sinthineere ulakaththai jeyiththeere en iyesuve-2 aarathippen ummai aarathippen-2 -en uyire