En Uyirum En Yesu

என் உயிரும் என் இயேசுவுக்காக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2
2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே -2 (என் இயேசுவையே)
3.என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2 (என் இயேசுவையே)
என் உயிரும் என் இயேசுவுக்காக பாடல் வரிகள், En Uyirum En Yesu Lyrics