En venduthalukku En kannneerukku

என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En venduthalukku En kannneerukku – என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு
என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு
பதில் அளிப்தவர் நீரே
என் வாழ்வில் இருந்த இருளை நீக்கி
ஒளி தந்தவர் நீரே -2
என்னை வழிநடத்த
என்னோடு இருக்க
என் துணையாய்
இருக்க இரங்கினீரே
சகாயரே (2)
துணை செய்யும் தெய்வமே (2) -2- சகாயரே
எனக்கு விரோதமா எழும்பும்
என் சத்துருக்களை
முறியடிப்பவர் நீரே
என்னை விடுதலையாக்கி
கண்மலையில் நிருத்தி
உயர்த்தி வைப்பவர் நீரே -எனக்கு விரோதமா
என்னை வழிநடத்த
என்னோடு இருக்கா
என் துணையாய்
இருக்க இரங்கினீரே
சகாயரே (2)
துணை செய்யும் தெய்வமே (2) – சகாயரே