en yesu en sangeetham
என் இயேசு என் சங்கீதம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் இயேசு என் சங்கீதம் என் பெலமுமானார்
பொன் ஜீவ கிரீடம் எனக்கு தருவார்
அவர் முகப் பிரகாசம் ஆ என்ன இனிமை
அவர் உபகாரம் என்றென்றும் நிச்சயம்
1. என் இயேசு என் சங்கீதம்
என் பெலமுமானார் - என்
இருதயத்தின் துக்கம் யாவும் நீக்குவார்
வாழ்வின் பிரயாசங்கள்
நெருக்கம் சங்கடம் வரும்போது
நல் ஆறுதல் இயேசுவே புகலிடம்
2. என் இயேசு என் சங்கீதம்
என் பெலமுமானார் - அநாதி
ஸ்நேகத்தாலே என்னை நேசிக்கிறார்
தொடங்கிய ஊழியத்தை
என்னில் நிறைவேற்றுகிறார்-கண்மணி
போலவே என்னைக் காக்கிறார்
3. என் இயேசு என் சங்கீதம் என் பெலமுமானார்
அவர் வரும் நேரம் மிக சமீபமே
நித்திய மகிமையில் நான் வெளிப்படுவேன்
எடுக்கப்பட்டோருடன் என்றும் பிரகாசிப்பேன்
en iyesu en sangkeetham en pelamumanar
pon jeeva kireetam enakku tharuvar
avar mukap pirakasam aa enna inimai
avar upakaram enrenrum nissayam
1. en iyesu en sangkeetham
en pelamumanar - en
iruthayaththin thukkam yavum neekkuvar
vazhvin pirayasangkal
nerukkam sangkatam varumpoothu
nal aaruthal iyesuve pukalitam
2. en iyesu en sangkeetham
en pelamumanar - anathi
snekaththale ennai nesikkirar
thotangkiya oozhiyaththai
ennil niraiverrukirar-kanmani
poolave ennaik kakkirar
3. en iyesu en sangkeetham en pelamumanar
avar varum neram mika sameepame
niththiya makimaiyil nan velippatuven
etukkappattoorutan enrum pirakasippen
என் இயேசு என் சங்கீதம் என் பெலமுமானார்
en iyesu en sangkeetham en pelamumanar
பொன் ஜீவ கிரீடம் எனக்கு தருவார்
pon jeeva kireetam enakku tharuvar
அவர் முகப் பிரகாசம் ஆ என்ன இனிமை
avar mukap pirakasam aa enna inimai
அவர் உபகாரம் என்றென்றும் நிச்சயம்
avar upakaram enrenrum nissayam
1. என் இயேசு என் சங்கீதம்
1. en iyesu en sangkeetham
என் பெலமுமானார் - என்
en pelamumanar - en
இருதயத்தின் துக்கம் யாவும் நீக்குவார்
iruthayaththin thukkam yavum neekkuvar
வாழ்வின் பிரயாசங்கள்
vazhvin pirayasangkal
நெருக்கம் சங்கடம் வரும்போது
nerukkam sangkatam varumpoothu
நல் ஆறுதல் இயேசுவே புகலிடம்
nal aaruthal iyesuve pukalitam
2. என் இயேசு என் சங்கீதம்
2. en iyesu en sangkeetham
என் பெலமுமானார் - அநாதி
en pelamumanar - anathi
ஸ்நேகத்தாலே என்னை நேசிக்கிறார்
snekaththale ennai nesikkirar
தொடங்கிய ஊழியத்தை
thotangkiya oozhiyaththai
என்னில் நிறைவேற்றுகிறார்-கண்மணி
ennil niraiverrukirar-kanmani
போலவே என்னைக் காக்கிறார்
poolave ennaik kakkirar
3. என் இயேசு என் சங்கீதம் என் பெலமுமானார்
3. en iyesu en sangkeetham en pelamumanar
அவர் வரும் நேரம் மிக சமீபமே
avar varum neram mika sameepame
நித்திய மகிமையில் நான் வெளிப்படுவேன்
niththiya makimaiyil nan velippatuven
எடுக்கப்பட்டோருடன் என்றும் பிரகாசிப்பேன்
etukkappattoorutan enrum pirakasippen