en yesu manaalaa
என் இயேசு மணாளா வேகம் வருவீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் இயேசு மணாளா வேகம் வருவீர்
உம்மை நான் சந்திக்க ஆயத்தமானேன்
1. பரிசுத்த ஆவியாலே முத்திரைபெற்று
பரிசுத்த ஆடையாலே அலங்கரித்து -2
நீதியின் சால்வையை தரித்து கொண்டு
நீதிபரர் உம்மையே தொழுதிடுவேன்
2. பூலோக சிநேகத்தை வெறுத்துவிட்டேன்
மேலோகம் பார்த்து மகிமை பெற்றேன்
இயேசுவின் வருகை சமீபமிதே
ஆனந்தமாய் ஆடிப்பாடி துதித்திடுவேன்
3. எக்காள சத்தம் வானில் முழங்கிடுமே
இயேசுவை காண்பேன் எந்தன்
கண்ணாலே - அல்லேலூயா
என்று சொல்லி ஆர்ப்பரிப்பேன்
ஆகாயம் பறந்து மகிமை செல்வேன்
en iyesu manala vekam varuveer
ummai nan santhikka aayaththamanen
1. parisuththa aaviyale muththiraiperru
parisuththa aataiyale alangkariththu -2
neethiyin salvaiyai thariththu kontu
neethiparar ummaiye thozhuthituven
2. poolooka sinekaththai veruththuvitten
melookam parththu makimai perren
iyesuvin varukai sameepamithe
aananthamay aatippati thuthiththituven
3. ekkala saththam vanil muzhangkitume
iyesuvai kanpen enthan
kannale - allelooya
enru solli aarpparippen
aakayam paranthu makimai selven
என் இயேசு மணாளா வேகம் வருவீர்
en iyesu manala vekam varuveer
உம்மை நான் சந்திக்க ஆயத்தமானேன்
ummai nan santhikka aayaththamanen
1. பரிசுத்த ஆவியாலே முத்திரைபெற்று
1. parisuththa aaviyale muththiraiperru
பரிசுத்த ஆடையாலே அலங்கரித்து -2
parisuththa aataiyale alangkariththu -2
நீதியின் சால்வையை தரித்து கொண்டு
neethiyin salvaiyai thariththu kontu
நீதிபரர் உம்மையே தொழுதிடுவேன்
neethiparar ummaiye thozhuthituven
2. பூலோக சிநேகத்தை வெறுத்துவிட்டேன்
2. poolooka sinekaththai veruththuvitten
மேலோகம் பார்த்து மகிமை பெற்றேன்
melookam parththu makimai perren
இயேசுவின் வருகை சமீபமிதே
iyesuvin varukai sameepamithe
ஆனந்தமாய் ஆடிப்பாடி துதித்திடுவேன்
aananthamay aatippati thuthiththituven
3. எக்காள சத்தம் வானில் முழங்கிடுமே
3. ekkala saththam vanil muzhangkitume
இயேசுவை காண்பேன் எந்தன்
iyesuvai kanpen enthan
கண்ணாலே - அல்லேலூயா
kannale - allelooya
என்று சொல்லி ஆர்ப்பரிப்பேன்
enru solli aarpparippen
ஆகாயம் பறந்து மகிமை செல்வேன்
aakayam paranthu makimai selven