En Yesuvin Rathamae Lyrics

என் இயேசுவின் இரத்தமே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இரத்தமே இரத்தமே
என் இயேசுவின் இரத்தமே -2
அற்புதம் செய்திடும் இரத்தமே
அதிசயம் செய்திடும் இரத்தமே
வல்லமையுள்ள இரத்தமே
என்னை வாழவைத்த இரத்தமே-2
சரணம்
1.தள்ளப்பட்ட ஜனங்கள் முன்னே
தூக்கி எடுத்த இரத்தமே-2
என் தலை உயர்த்தி
சிறந்த இடத்தில்
அமர வைத்த இரத்தமே -2 – இரத்தமே
2.பெரிய காரியம் செய்து முடிக்க
என்னை அழைத்த இரத்தமே -2
ஆவியினாலே அபிஷேகம் செய்து
பயன்படுத்தும் இரத்தமே-2
(ஆவியினாலே வரங்களை ஈந்து
பயன்படுத்தும் இரத்தமே) -2 – இரத்தமே
3.எதிர்த்து நின்ற தடைகள் மீது
வெற்றியை தந்த இரத்தமே-2
புது வழி திறந்த
எனக்காய் யாவும் செய்து முடித்து இரத்தமே-2 – இரத்தமே
4.இழந்த வாழ்வை திருப்பித் தரவே
எனக்காய் வந்த இரத்தமே-2
பரிசுத்த வாழ்வை நித்திய வாழ்வை
எனக்கு தந்த இரத்தமே-2 – இரத்தமே