Enakaagavae Yesu Piranthaar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்காகவே இயேசு பிறந்தார்
எனக்காகவே இயேசு உதித்தார் (2)
எனக்காய் இயேசு பிறந்தார் (4)
என்னை வாழ வைக்க
இயேசு மண்ணில் உதித்தார் (2)