Enakaasai Lyrics
எனக்காசை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உங்க பிள்ளையாக மாற எனக்காசை
உம் தோள்களில் சாய எனக்கு ஆசை
உம்மை விட்டா யாரும் எனக்கு இல்ல
உங்க அன்பை விட்டா ஏதும் எனக்கு இல்ல
1.சிறியவன் ஆன என்னை புழுதியில் இருந்து தூக்கி எடுத்தீரே எளியவன் ஆன என்னை குப்பையில் இருந்து உயர்த்தி வைத்தீர்
உங்க கிருபை என்னை தாங்கினதே
உங்க கிருபை இந்நாள் வரை நடத்தினதே
2.தூரமாய் போன என்னை உங்க பாசத்தால் இழுத்து கொண்டீரே தொலைந்து போன என்னை உங்க அன்பால் அணைத்து கொண்டீரே
உங்க கிருபை என்னை தாங்கினதே
உங்க கிருபை இந்நாள் வரை நடத்தினதே
ungka pillaiyaka mara enakkasai
um thoolkalil saya enakku aasai
ummai vitta yarum enakku illa
ungka anpai vitta ethum enakku illa
1.siriyavan aana ennai puzhuthiyil irunthu thookki etuththeere eliyavan aana ennai kuppaiyil irunthu uyarththi vaiththeer
ungka kirupai ennai thangkinathe
ungka kirupai innal varai nataththinathe
2.thooramay poona ennai ungka pasaththal izhuththu konteere tholainthu poona ennai ungka anpal anaiththu konteere