enakkaka iraiva enakkaka – Enakkaga Iraivaa enakkaga uyir
எனக்காக இறைவா எனக்காக
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
எனக்காக இறைவா எனக்காக – Enakkaga Iraivaa enakkaga uyir
எனக்காக இறைவா எனக்காக உயிர் தந்து பலியாகினாய்
உறவாக என்னை உடன் சேர்த்து
இறையன்பின் பலியாக்கினாய்
என் பாவ சுமையை உன் தோளில் சுமந்து
கல்வாரி பயணம் ஆனாய்
இறையன்பின் வலிமை
எளியோர்க்கு உணர்த்த
உன் உயிரை தியாகம் தந்தாய்…இறைவா ..2
1.என் தாயின் கருவில் என்னை நீ தேர்ந்து
பெயர் சொல்லி கரம் நீட்டினாய்
இணையில்லா அன்பை
இறைவார்த்தை வழியில்
என் வாழ்வில் நீ ஊட்டினாய்
காணாமல் போன ஆடான என்னை
கரை சேர்க்கும் ஆயன் ஆனாய்
பாவங்கள் சூழ்ந்த என் பலவீன மனதில்
நம்பிக்கை ஒளியேற்றினாய்….இறைவா
2.சுமை சுமந்து நானும் சோர்ந்திட்ட போது
இளைப்பாற தோள்கள் தந்தாய்.
என் வாழ்வை இழந்து நான் நொறுங்குண்ட வேளை
உமதன்பின் வழிகாட்டினாய்
இருள் சூழ்ந்த உலகின் அதிகார துயரை
உம் உதிரத்தால் துய்மை செய்தாய்
இறை தியாக பலியாய் உன் உயிரை தந்து
என் வாழ்வின் வழி மாற்றினாய்….இறைவா
enakkaka iraiva enakkaka – Enakkaga Iraivaa enakkaga uyir
enakkaka iraiva enakkaka uyir thanthu paliyakinay
uravaka ennai utan serththu
iraiyanpin paliyakkinay
en pava sumaiyai un thoolil sumanthu
kalvari payanam aanay
iraiyanpin valimai
eliyoorkku unarththa
un uyirai thiyakam thanthay…iraiva ..2
1.en thayin karuvil ennai nee thernthu
peyar solli karam neettinay
inaiyilla anpai
iraivarththai vazhiyil
en vazhvil nee oottinay
kanamal poona aatana ennai
karai serkkum aayan aanay
pavangkal soozhntha en palaveena manathil
nampikkai oliyerrinay….iraiva
2.sumai sumanthu nanum soornthitta poothu
ilaippara thoolkal thanthay.
en vazhvai izhanthu nan norungkunta velai
umathanpin vazhikattinay
irul soozhntha ulakin athikara thuyarai
um uthiraththal thuymai seythay
irai thiyaka paliyay un uyirai thanthu
en vazhvin vazhi marrinay….iraiva
எனக்காக இறைவா எனக்காக – Enakkaga Iraivaa enakkaga uyir
enakkaka iraiva enakkaka – Enakkaga Iraivaa enakkaga uyir
எனக்காக இறைவா எனக்காக உயிர் தந்து பலியாகினாய்
enakkaka iraiva enakkaka uyir thanthu paliyakinay
உறவாக என்னை உடன் சேர்த்து
uravaka ennai utan serththu
இறையன்பின் பலியாக்கினாய்
iraiyanpin paliyakkinay
என் பாவ சுமையை உன் தோளில் சுமந்து
en pava sumaiyai un thoolil sumanthu
கல்வாரி பயணம் ஆனாய்
kalvari payanam aanay
இறையன்பின் வலிமை
iraiyanpin valimai
எளியோர்க்கு உணர்த்த
eliyoorkku unarththa
உன் உயிரை தியாகம் தந்தாய்…இறைவா ..2
un uyirai thiyakam thanthay…iraiva ..2
1.என் தாயின் கருவில் என்னை நீ தேர்ந்து
1.en thayin karuvil ennai nee thernthu
பெயர் சொல்லி கரம் நீட்டினாய்
peyar solli karam neettinay
இணையில்லா அன்பை
inaiyilla anpai
இறைவார்த்தை வழியில்
iraivarththai vazhiyil
என் வாழ்வில் நீ ஊட்டினாய்
en vazhvil nee oottinay
காணாமல் போன ஆடான என்னை
kanamal poona aatana ennai
கரை சேர்க்கும் ஆயன் ஆனாய்
karai serkkum aayan aanay
பாவங்கள் சூழ்ந்த என் பலவீன மனதில்
pavangkal soozhntha en palaveena manathil
நம்பிக்கை ஒளியேற்றினாய்….இறைவா
nampikkai oliyerrinay….iraiva
2.சுமை சுமந்து நானும் சோர்ந்திட்ட போது
2.sumai sumanthu nanum soornthitta poothu
இளைப்பாற தோள்கள் தந்தாய்.
ilaippara thoolkal thanthay.
என் வாழ்வை இழந்து நான் நொறுங்குண்ட வேளை
en vazhvai izhanthu nan norungkunta velai
உமதன்பின் வழிகாட்டினாய்
umathanpin vazhikattinay
இருள் சூழ்ந்த உலகின் அதிகார துயரை
irul soozhntha ulakin athikara thuyarai
உம் உதிரத்தால் துய்மை செய்தாய்
um uthiraththal thuymai seythay
இறை தியாக பலியாய் உன் உயிரை தந்து
irai thiyaka paliyay un uyirai thanthu
என் வாழ்வின் வழி மாற்றினாய்….இறைவா
en vazhvin vazhi marrinay….iraiva