Enakku Oru Aasirvaatham Tharavendum

எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும்
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
கருணையின் கடலே என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
என் நோய்களை நீக்கும் என் இயேசப்பா -2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
என் சூழ்நிலை மாற்றும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2