Enakkulae Avar song lyrics
எனக்குள்ளே அவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Beat:4/4 Chord: Bmin
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே. Isaiah 44:3
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவினால் தேவ பெலனும் எனக்குவுண்டு Philippians 4:13
என் இயேசுவின் வல்லமை எனக்குள்ளே. -Philippians 4:19
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
கர்த்தருக்குள் எந்த நேரத்திலும் அவர் கரத்தில் நான் மகிழ்ந்தியிருப்பேன். -Philippians 4:4
என் இயேசுவின் மகிழ்ச்சி எனது பெலன். -Nehemiah 8:10
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
பெரிய தேவன் எனக்குள்ளே பெரியகாரியம் செய்திடுவார். -1 Chronicles 17:19
என் இயேசுவின் மகிமை எனக்குள்ளே
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
Beat:4/4 Chord: Bmin
en parisuththa thevan enakkulle. Isaiah 44:3
en iyesuvin aaseer enakkulle
payameyillai aamen kalakkamillai
en iyesu enakkulle
allelooya aamen allelooya
allelooya aamen allelooya
pelappatuththum iyesu kiristhuvinal theva pelanum enakkuvuntu Philippians 4:13
en iyesuvin vallamai enakkulle. -Philippians 4:19
payameyillai aamen kalakkamillai
en iyesu enakkulle
allelooya aamen allelooya
allelooya aamen allelooya
en parisuththa thevan enakkulle.
en iyesuvin aaseer enakkulle
karththarukkul entha neraththilum avar karaththil nan makizhnthiyiruppen. -Philippians 4:4
en iyesuvin makizhssi enathu pelan. -Nehemiah 8:10
payameyillai aamen kalakkamillai
en iyesu enakkulle
allelooya aamen allelooya
allelooya aamen allelooya
en parisuththa thevan enakkulle.
en iyesuvin aaseer enakkulle
periya thevan enakkulle periyakariyam seythituvar. -1 Chronicles 17:19
en iyesuvin makimai enakkulle