endhan aaththumaave un
எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
அவர் தான் தான் ஆத்தும நேசர்
நீதிமான்கள் தேடும் உயர் புகலிடமாய் மாறும்
இயேசு கிறிஸ்துவின் நாமம் -2
1. காலைதோறும் புதுகிருபைகள் தருள்வார்
மாலை நேரம் வரை பாதமலர் பணிவேன்
ராக்காலம் எந்தன் இதயம் மகிழுமே
நாள்தோறும் பாடி போற்றுவேன்
2. என்னை மீட்டிடவே சிலுவையை சுமந்தார்
பாரம் நீக்கிடவே தழும்புகள் அடைந்தார்
உதிரம் சிந்தியதால் சாபங்கள் தொலைத்தார்
உயிர்த்தெழுந்தார் என்னில் வாழவே
3. எங்காள சத்தம் வானில் முழங்கிட
ராஜ ராஜனாம் இயேசு வருவார்
ஒலிவ மலையின் மீது பாதம் பதிந்திடன்
உலகை நியாயம் தீர்க்க வருகிறார்
enthan aaththumave un aantavarai patu
avar than than aaththuma nesar
neethimankal thetum uyar pukalitamay marum
iyesu kiristhuvin namam -2
1. kalaithoorum puthukirupaikal tharulvar
malai neram varai pathamalar paniven
rakkalam enthan ithayam makizhume
nalthoorum pati poorruven
2. ennai meettitave siluvaiyai sumanthar
param neekkitave thazhumpukal atainthar
uthiram sinthiyathal sapangkal tholaiththar
uyirththezhunthar ennil vazhave
3. engkala saththam vanil muzhangkita
raja rajanam iyesu varuvar
oliva malaiyin meethu patham pathinthitan
ulakai niyayam theerkka varukirar
எந்தன் ஆத்துமாவே உன் ஆண்டவரை பாடு
enthan aaththumave un aantavarai patu
அவர் தான் தான் ஆத்தும நேசர்
avar than than aaththuma nesar
நீதிமான்கள் தேடும் உயர் புகலிடமாய் மாறும்
neethimankal thetum uyar pukalitamay marum
இயேசு கிறிஸ்துவின் நாமம் -2
iyesu kiristhuvin namam -2
1. காலைதோறும் புதுகிருபைகள் தருள்வார்
1. kalaithoorum puthukirupaikal tharulvar
மாலை நேரம் வரை பாதமலர் பணிவேன்
malai neram varai pathamalar paniven
ராக்காலம் எந்தன் இதயம் மகிழுமே
rakkalam enthan ithayam makizhume
நாள்தோறும் பாடி போற்றுவேன்
nalthoorum pati poorruven
2. என்னை மீட்டிடவே சிலுவையை சுமந்தார்
2. ennai meettitave siluvaiyai sumanthar
பாரம் நீக்கிடவே தழும்புகள் அடைந்தார்
param neekkitave thazhumpukal atainthar
உதிரம் சிந்தியதால் சாபங்கள் தொலைத்தார்
uthiram sinthiyathal sapangkal tholaiththar
உயிர்த்தெழுந்தார் என்னில் வாழவே
uyirththezhunthar ennil vazhave
3. எங்காள சத்தம் வானில் முழங்கிட
3. engkala saththam vanil muzhangkita
ராஜ ராஜனாம் இயேசு வருவார்
raja rajanam iyesu varuvar
ஒலிவ மலையின் மீது பாதம் பதிந்திடன்
oliva malaiyin meethu patham pathinthitan
உலகை நியாயம் தீர்க்க வருகிறார்
ulakai niyayam theerkka varukirar