Engal Anbin Devane Lyrics
எங்கள் அன்பின் தேவனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எங்கள் அன்பின் தேவனே எங்கள் இயேசு ராஜனே- 2
நாங்கள் உம்மையே துதிக்கிறோம்
நாங்கள் உம்மையே தொழுகிறோம் -2
1)ஜனங்களின் பாவங்கள் நீக்கியே இரட்சித்து -எல்லா -2
எங்களோடிருக்கின்றீர்-எங்கள் இம்மானுவேலராய்- நீர்-2
2) பரிசுத்த ஆவியால்- நீர் நிறைந்து வாழ்ந்தீரே -நீர் -2
நன்மைகள் செய்தீரே -நீர் நல்லவர் இயேசுவே -2
3)மரித்து உயிர்த்தீரே -நீர்
மரணத்தை ஜெயித்தீரே- நீர் -2
மறுரூபமானீரே- நீர்
மகிமையின் தேவனாய் -நீர் -2
engkal anpin thevane engkal iyesu rajane- 2
nangkal ummaiye thuthikkiroom
nangkal ummaiye thozhukiroom -2
1)janangkalin pavangkal neekkiye iratsiththu -ella -2
engkalootirukkinreer-engkal immanuvelaray- neer-2
2) parisuththa aaviyal- neer nirainthu vazhntheere -neer -2
nanmaikal seytheere -neer nallavar iyesuve -2
3)mariththu uyirththeere -neer
maranaththai jeyiththeere- neer -2
maruroopamaneere- neer
makimaiyin thevanay -neer -2