Engal Bharatham

எங்கள் பாரதம் இந்தியன் என்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்து கொள்வோம்
இது எங்கள் பாரதம் -4
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்து கொள்வோம் – 2
நம் மொழிகள் வேறாகினும்
நாம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாகினும்
நம்மில் வேற்றுமை இல்லையே – 2
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம் – 3
இது எங்கள் பாரதம் – 4
1. யுத்தங்கள் மாறணும்
சமாதானம் பிறக்கணும்
ஜாதி வேற்றுமை இல்லாமல்
ஒன்றாய் வாழணும் -2
இளைஞர் சமுதாயம் இன்றே எழுந்து
நீதியை நாட்டணும் -2
நம் தேசத்தை உயர்த்தணும் – எங்கள் பாரதம்
2. சோம்பலை போக்குவோம்
நம் வளத்தை பெருக்குவோம்
நீதி நேர்மையை கடைப்பிடித்து
ஒழுக்கத்தை நாட்டுவோம் -2
அறிவியல் அறிஞர்கள் மாபெரும் ஞானிகள்
கொண்ட நம் நாடிது -2
வளமிக்க பெரும் நாடிது
இறைவன் கொடுத்த தேசத்தை
வளமாய் காத்திடுவோம்
கயவர்கள் கையில் தேசம் போக
துளியும் விடமாட்டோம் – 2 -எங்கள் பாரதம்
Engal Bharatham Lyrics in English
Indian endru solvom
Antha sollil perumitham kolvom
Theengatra desam padaika
Nam kaigallai innaithu kolvom
Ithu engal Bharatham -4
Indian endru solvom
Antha solli perumitham kolvom
Theengatra desam padaika
Nam kaigallai innaithu kolvom – 2
Nam mozhigal veraaginum
Naam oru thai makhalle
Nam nirangal veraaginum
Namil vetrumai illaye – 2
Engal Bharatham
Ithu engal Bharatham – 3
Ithu engal Bharatham – 4
1. Yuthangal maaranum
Samadhanam pirakannum
Jaadhi vetrumai illaamal
Ontraai vazhanum -2
Ilaingar samuthayam indre ezhunthu
Neethiyai natannum -2
Nam desathai uyarthanum – Engal Bharatham
2. Somballai pokkuvom
Nam vazhathai perukuvom
Neethi nermaiyai kadaipidithu
Olukatthai naatuvom -2
Aariviyal arignargal maaperum gyanigal
Konda nam naadithu -2
Vazhamikka perum naadithu
Iraivan kodutha desathai
Vazhamai kathiduvom
Kayavargal kaiyil desam poga
Thuliyum vidamatom – 2 – Engal Bharatham
Engal Bharatham | John Jebaraj | Official lyric video | Patriotic song | India | Levi 2
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.
ஆதியாகமம் | Genesis: 8:17