engal paraloga dhevanae
எங்கள் பரலோக தேவனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எங்கள் பரலோக தேவனே
நித்திய மகிழ்ச்சியே
எங்கள் பரிசுத்த தேவனே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
ஆராதனை ஆராதனை-2
1.உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே
துதியும் கனமும் உமக்கே என்றுமே-2
துதியும் கனமும் உமக்கே என்றுமே-ஆராதனை
2.ஆதியும் நீரே அந்தமும் நீரே
இருந்தவர் நீரே இருப்பவர் நீரே-2
இருந்தவர் நீரே வருபவர் நீரே-ஆaராதனை
3.ராஜனும் நீரே தேவனும் நீரே
சிருஷ்டிகர் நீரே தகப்பனும் நீரே-2
சிருஷ்டிகர் நீரே தகப்பனும் நீரே
ஆராதனை... நல்லவரே
ஆராதனை...போதுமானவரே
ஆராதனை என் இயேசுவே...ஆராதனை...
engkal paralooka thevane
niththiya makizhssiye
engkal parisuththa thevane
ella makimaikkum paththirare
aarathanai aarathanai-2
1.unnathar neere uyarnthavar neere
thuthiyum kanamum umakke enrume-2
thuthiyum kanamum umakke enrume-aarathanai
2.aathiyum neere anthamum neere
irunthavar neere iruppavar neere-2
irunthavar neere varupavar neere-aaarathanai
3.rajanum neere thevanum neere
sirushtikar neere thakappanum neere-2
sirushtikar neere thakappanum neere
aarathanai... nallavare
aarathanai...poothumanavare
aarathanai en iyesuve...aarathanai...
எங்கள் பரலோக தேவனே
engkal paralooka thevane
நித்திய மகிழ்ச்சியே
niththiya makizhssiye
எங்கள் பரிசுத்த தேவனே
engkal parisuththa thevane
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
ella makimaikkum paththirare
ஆராதனை ஆராதனை-2
aarathanai aarathanai-2
1.உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே
1.unnathar neere uyarnthavar neere
துதியும் கனமும் உமக்கே என்றுமே-2
thuthiyum kanamum umakke enrume-2
துதியும் கனமும் உமக்கே என்றுமே-ஆராதனை
thuthiyum kanamum umakke enrume-aarathanai
2.ஆதியும் நீரே அந்தமும் நீரே
2.aathiyum neere anthamum neere
இருந்தவர் நீரே இருப்பவர் நீரே-2
irunthavar neere iruppavar neere-2
இருந்தவர் நீரே வருபவர் நீரே-ஆaராதனை
irunthavar neere varupavar neere-aaarathanai
3.ராஜனும் நீரே தேவனும் நீரே
3.rajanum neere thevanum neere
சிருஷ்டிகர் நீரே தகப்பனும் நீரே-2
sirushtikar neere thakappanum neere-2
சிருஷ்டிகர் நீரே தகப்பனும் நீரே
sirushtikar neere thakappanum neere
ஆராதனை... நல்லவரே
aarathanai... nallavare
ஆராதனை...போதுமானவரே
aarathanai...poothumanavare
ஆராதனை என் இயேசுவே...ஆராதனை...
aarathanai en iyesuve...aarathanai...