engal raajaathiraajanukku

எங்கள் இராஜாதிராஜனுக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எங்கள் இராஜாதிராஜனுக்கு
தேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம்
எங்கள் கர்த்தாதி கர்த்தருக்கு
காருண்ய தேவனுக்கு கனமும் செலுத்துகிறோம்
மகிமை மகிமை உமக்கே
மாட்சிமை மாட்சிமை உமக்கே
துதியும் துதியும் உமக்கே
புகழும் புகழும் உமக்கே