enge pokirai neengatha
எங்கே போகிறாய் எங்கே போகிறாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எங்கே போகிறாய் எங்கே போகிறாய்
நீங்காத அன்பு கொண்ட
நல்லவர் இயேசு உன்னை
அழைக்கின்றார் அன்பாய் அழைக்கின்றார்
உன்னைப் போல உலகில் வந்தார்
உனக்காக தன்னைத் தந்தார்
உனக்காக இரத்தம் சிந்தினார்.
ஒரு பாவம் அறியாத
உன்னத தேவன் மகன் (2) ஆ... ஆ...
உடம்பெல்லாம் காயமானதோ
உழுத நிலம் போலானதோ ஓ...ஓ...
எண்ணிப்பார் அதனை எண்ணிப்பார் (2)
2. மனம்போல இந்த உலகில்
சிலகாலம் வாழ்ந்த பின்பு
ஒரு நாளில் போவதெங்கே -2 ஆ... ஆ.
பரலோக ராஜ்ஜியமென்றும்
பாதாள நரகமென்றும் (2)
இருப்பதை நீ உணர்வாயோ ஓ...ஓ..
இயேசு தான் பதில் என்பாயோ
engke pookiray engke pookiray
neengkatha anpu konta
nallavar iyesu unnai
azhaikkinrar anpay azhaikkinrar
unnaip poola ulakil vanthar
unakkaka thannaith thanthar
unakkaka iraththam sinthinar.
oru pavam ariyatha
unnatha thevan makan (2) aa... aa...
utampellam kayamanathoo
uzhutha nilam poolanathoo oo...oo...
ennippar athanai ennippar (2)
2. manampoola intha ulakil
silakalam vazhntha pinpu
oru nalil poovathengke -2 aa... aa.
paralooka rajjiyamenrum
pathala narakamenrum (2)
iruppathai nee unarvayoo oo...oo..
iyesu than pathil enpayoo
எங்கே போகிறாய் எங்கே போகிறாய்
engke pookiray engke pookiray
நீங்காத அன்பு கொண்ட
neengkatha anpu konta
நல்லவர் இயேசு உன்னை
nallavar iyesu unnai
அழைக்கின்றார் அன்பாய் அழைக்கின்றார்
azhaikkinrar anpay azhaikkinrar
உன்னைப் போல உலகில் வந்தார்
unnaip poola ulakil vanthar
உனக்காக தன்னைத் தந்தார்
unakkaka thannaith thanthar
உனக்காக இரத்தம் சிந்தினார்.
unakkaka iraththam sinthinar.
ஒரு பாவம் அறியாத
oru pavam ariyatha
உன்னத தேவன் மகன் (2) ஆ... ஆ...
unnatha thevan makan (2) aa... aa...
உடம்பெல்லாம் காயமானதோ
utampellam kayamanathoo
உழுத நிலம் போலானதோ ஓ...ஓ...
uzhutha nilam poolanathoo oo...oo...
எண்ணிப்பார் அதனை எண்ணிப்பார் (2)
ennippar athanai ennippar (2)
2. மனம்போல இந்த உலகில்
2. manampoola intha ulakil
சிலகாலம் வாழ்ந்த பின்பு
silakalam vazhntha pinpu
ஒரு நாளில் போவதெங்கே -2 ஆ... ஆ.
oru nalil poovathengke -2 aa... aa.
பரலோக ராஜ்ஜியமென்றும்
paralooka rajjiyamenrum
பாதாள நரகமென்றும் (2)
pathala narakamenrum (2)
இருப்பதை நீ உணர்வாயோ ஓ...ஓ..
iruppathai nee unarvayoo oo...oo..
இயேசு தான் பதில் என்பாயோ
iyesu than pathil enpayoo