enge theduven naan enge
நான் எங்கே தேடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எங்கே தேடுவேன் – நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை – நான் எங்கே
தேடுவேன்
1. உன்னதராஜனே – ஆ – என்
உத்தம நேசரே
உம் உன்னத அன்பாலே – ஆ – என்
உள்ளம் உருகுதே
2. மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை
வனத்திலோ மாடி வீடதிலோ
இல்லையேல் மன்னர் மத்தியிலோ
3. அழகாய் மான்போலே – நேசர்
அலைந்து வாராரே – அரச குமாரருள்
ஆ என் அன்பர் ஒருவரே
4. காட்டுமரங்களுள் நேசர்
கிச்சிலி மரம்போலாம்
கமழும் மலர்களுள் நேசர்
இன்ப லீலியாம்
5. அழகு வாய்ந்தவர் – நேசர்
அன்பு மிகுந்தவர்
அறிவு மிகுந்தவர் – நேசர்
அனைத்தும் அறிபவர்
6. காலைத் தேடுவேன் நேசரைக்
கண்டு மகிழ்வேன்
கருத்தாய் பாடுவேன் நேசரின்
காதல் நாடுவேன்
engke thetuven – nan
engke thetuven
en nesar iyesuvai – nan engke
thetuven
1. unnatharajane – aa – en
uththama nesare
um unnatha anpale – aa – en
ullam urukuthe
2. malarin natuviloo nesarai mallikai
vanaththiloo mati veetathiloo
illaiyel mannar maththiyiloo
3. azhakay manpoole – nesar
alainthu varare – arasa kumararul
aa en anpar oruvare
4. kattumarangkalul nesar
kissili marampoolam
kamazhum malarkalul nesar
inpa leeliyam
5. azhaku vaynthavar – nesar
anpu mikunthavar
arivu mikunthavar – nesar
anaiththum aripavar
6. kalaith thetuven nesaraik
kantu makizhven
karuththay patuven nesarin
kathal natuven
எங்கே தேடுவேன் – நான்
engke thetuven – nan
எங்கே தேடுவேன்
engke thetuven
என் நேசர் இயேசுவை – நான் எங்கே
en nesar iyesuvai – nan engke
தேடுவேன்
thetuven
1. உன்னதராஜனே – ஆ – என்
1. unnatharajane – aa – en
உத்தம நேசரே
uththama nesare
உம் உன்னத அன்பாலே – ஆ – என்
um unnatha anpale – aa – en
உள்ளம் உருகுதே
ullam urukuthe
2. மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை
2. malarin natuviloo nesarai mallikai
வனத்திலோ மாடி வீடதிலோ
vanaththiloo mati veetathiloo
இல்லையேல் மன்னர் மத்தியிலோ
illaiyel mannar maththiyiloo
3. அழகாய் மான்போலே – நேசர்
3. azhakay manpoole – nesar
அலைந்து வாராரே – அரச குமாரருள்
alainthu varare – arasa kumararul
ஆ என் அன்பர் ஒருவரே
aa en anpar oruvare
4. காட்டுமரங்களுள் நேசர்
4. kattumarangkalul nesar
கிச்சிலி மரம்போலாம்
kissili marampoolam
கமழும் மலர்களுள் நேசர்
kamazhum malarkalul nesar
இன்ப லீலியாம்
inpa leeliyam
5. அழகு வாய்ந்தவர் – நேசர்
5. azhaku vaynthavar – nesar
அன்பு மிகுந்தவர்
anpu mikunthavar
அறிவு மிகுந்தவர் – நேசர்
arivu mikunthavar – nesar
அனைத்தும் அறிபவர்
anaiththum aripavar
6. காலைத் தேடுவேன் நேசரைக்
6. kalaith thetuven nesaraik
கண்டு மகிழ்வேன்
kantu makizhven
கருத்தாய் பாடுவேன் நேசரின்
karuththay patuven nesarin
காதல் நாடுவேன்
kathal natuven