Engeyum Eppothum

எங்கேயும் எப்போதும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எங்கேயும் எப்போதும், என் வாழ்நாளெல்லாம் நேசிப்பேன் -2
உயிராக என்னைநீர் மாற்றினீர், உறவாக என்னை நீர் தெரிந்தெடுத்திர் -2
ஆராதனை -4 (2)
1. காலங்கள் மாறினாலும் மாறாத உம் கிருபை,
கிருபையால் என்னை நீர் நடத்துகின்றீர் -2
உலகமே என்னை எதிர்த்தாலும்,
நீர் என்றும் என்னோடிருப்பிர் -2
ஆராதனை -4 (2)
2. எனக்கான பாதை ஒன்றை, ஆயத்தபடுத்தினீர்,
கரங்களில் ஏந்திஎன்னை, நடத்துகின்றீர் -2
கருவில் தோன்றும் முன் என்னை தெரிந்தெடுத்திர்,
கழுகைபோல் பறக்கசெய்திடுவீர் -2
ஆராதனை -4 (2)