engkal thevane
எங்கள் தேவனே எங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எங்கள் தேவனே
எங்கள் வாழ்விலே
எண்ணில்லா நன்மைகள் செய்தீர்
மகிழ்வுடன் நன்றி சொல்கிறோம்
மனதார நன்றி சொல்கிறோம்
அனுதினம் எங்களை அதிசயமாக
நடத்திடும் தேவன் நீர்
கரங்களைப் பிடித்து கூடவே இருந்து
காக்கின்ற தேவன் நீர்
காண்கின்ற தேவன் நீர்
ஆபிரகாம் ஈசாக்கின் (யாக்கோபின்)குடும்பங்கள் போல
உயர்த்தின தேவன் நீர்
அளவேயில்லாமல் ஆசீர்வதித்து
பெருகிடச் செய்தவர் நீர்
பலுகிடச் செய்தவர் நீர்
தலைமுறைதோறும் கிருபைகள் தந்து
தாங்கிடும் தேவன் நீர்
தலைகளை உயர்த்தி மலைகளைப் போல
நிலைநிற்கச் செய்தவர் நீர்
நிமிர்ந்திட செய்தவர் நீர்
engkal thevane
engkal vazhvile
ennilla nanmaikal seytheer
makizhvutan nanri solkiroom
manathara nanri solkiroom
anuthinam engkalai athisayamaka
nataththitum thevan neer
karangkalaip pitiththu kootave irunthu
kakkinra thevan neer
kankinra thevan neer
aapirakam eesakkin (yakkoopin)kutumpangkal poola
uyarththina thevan neer
alaveyillamal aaseervathiththu
perukitas seythavar neer
palukitas seythavar neer
thalaimuraithoorum kirupaikal thanthu
thangkitum thevan neer
thalaikalai uyarththi malaikalaip poola
nilainirkas seythavar neer
nimirnthita seythavar neer
எங்கள் தேவனே
engkal thevane
எங்கள் வாழ்விலே
engkal vazhvile
எண்ணில்லா நன்மைகள் செய்தீர்
ennilla nanmaikal seytheer
மகிழ்வுடன் நன்றி சொல்கிறோம்
makizhvutan nanri solkiroom
மனதார நன்றி சொல்கிறோம்
manathara nanri solkiroom
அனுதினம் எங்களை அதிசயமாக
anuthinam engkalai athisayamaka
நடத்திடும் தேவன் நீர்
nataththitum thevan neer
கரங்களைப் பிடித்து கூடவே இருந்து
karangkalaip pitiththu kootave irunthu
காக்கின்ற தேவன் நீர்
kakkinra thevan neer
காண்கின்ற தேவன் நீர்
kankinra thevan neer
ஆபிரகாம் ஈசாக்கின் (யாக்கோபின்)குடும்பங்கள் போல
aapirakam eesakkin (yakkoopin)kutumpangkal poola
உயர்த்தின தேவன் நீர்
uyarththina thevan neer
அளவேயில்லாமல் ஆசீர்வதித்து
alaveyillamal aaseervathiththu
பெருகிடச் செய்தவர் நீர்
perukitas seythavar neer
பலுகிடச் செய்தவர் நீர்
palukitas seythavar neer
தலைமுறைதோறும் கிருபைகள் தந்து
thalaimuraithoorum kirupaikal thanthu
தாங்கிடும் தேவன் நீர்
thangkitum thevan neer
தலைகளை உயர்த்தி மலைகளைப் போல
thalaikalai uyarththi malaikalaip poola
நிலைநிற்கச் செய்தவர் நீர்
nilainirkas seythavar neer
நிமிர்ந்திட செய்தவர் நீர்
nimirnthita seythavar neer