engkal ullam kollai konta – Engal Ullam Kollai Konda
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட – Engal Ullam Kollai Konda
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னவரே
எம்முடனே என்றும் வாழும் விண்ணவரே -2
உயிர் தரும் உணவாய் திகழ்வரே -எங்கள்
உயிரினும் மேலாம் உன்னதரே
ஆசையோடு அழைத்தோம் வா
பாசத்தோடு பேச வா
நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவா -2
வெண்ணிற அப்பத்தை பெறுகையிலே -எங்கள்
வாழ்க்கையும் தூய்மையாய் மாறிடுதே
செந்நிற குருதியை பருகையிலே -எங்கள்
வாழ்க்கையில் தியாகங்கள் பெருகிடுதே -2
இதை என் நினைவாய் செய்யுங்கள்
என்ற உம் திரு வாக்கினை கேட்கை யிலே
உம்மைப் போல வாழ்ந்தி டவே
உள்ளமெல்லாம் துள்ளிடுதே -4
உலகின் பாவத்தை போக்கிடவே -இங்கு
செம்மறியாய் வந்த தூயவரே
நண்பனுக்காய் உயிர் தருவது தான் -உயர்
நட்பென்ற இலக்கணம் வகுத்தவரே -2
பணிவிடை பெற அன்று பணி செய்ய
என்று அடிமையின் நிலைக்கு தாழ்ந்தவரே
உம்மைப்போல் வாழ்ந்தி டவே
உள்ளமெல்லாம் துள்ளிடுதே -4
engkal ullam kollai konta – Engal Ullam Kollai Konda
engkal ullam kollai konta mannavare
emmutane enrum vazhum vinnavare -2
uyir tharum unavay thikazhvare -engkal
uyirinum melam unnathare
aasaiyootu azhaiththoom va
pasaththootu pesa va
nerrum inrum enrume marathava -2
vennira appaththai perukaiyile -engkal
vazhkkaiyum thooymaiyay marituthe
sennira kuruthiyai parukaiyile -engkal
vazhkkaiyil thiyakangkal perukituthe -2
ithai en ninaivay seyyungkal
enra um thiru vakkinai ketkai yile
ummaip poola vazhnthi tave
ullamellam thullituthe -4
ulakin pavaththai pookkitave -ingku
semmariyay vantha thooyavare
nanpanukkay uyir tharuvathu than -uyar
natpenra ilakkanam vakuththavare -2
panivitai pera anru pani seyya
enru atimaiyin nilaikku thazhnthavare
ummaippool vazhnthi tave
ullamellam thullituthe -4
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட – Engal Ullam Kollai Konda
engkal ullam kollai konta – Engal Ullam Kollai Konda
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னவரே
engkal ullam kollai konta mannavare
எம்முடனே என்றும் வாழும் விண்ணவரே -2
emmutane enrum vazhum vinnavare -2
உயிர் தரும் உணவாய் திகழ்வரே -எங்கள்
uyir tharum unavay thikazhvare -engkal
உயிரினும் மேலாம் உன்னதரே
uyirinum melam unnathare
ஆசையோடு அழைத்தோம் வா
aasaiyootu azhaiththoom va
பாசத்தோடு பேச வா
pasaththootu pesa va
நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவா -2
nerrum inrum enrume marathava -2
வெண்ணிற அப்பத்தை பெறுகையிலே -எங்கள்
vennira appaththai perukaiyile -engkal
வாழ்க்கையும் தூய்மையாய் மாறிடுதே
vazhkkaiyum thooymaiyay marituthe
செந்நிற குருதியை பருகையிலே -எங்கள்
sennira kuruthiyai parukaiyile -engkal
வாழ்க்கையில் தியாகங்கள் பெருகிடுதே -2
vazhkkaiyil thiyakangkal perukituthe -2
இதை என் நினைவாய் செய்யுங்கள்
ithai en ninaivay seyyungkal
என்ற உம் திரு வாக்கினை கேட்கை யிலே
enra um thiru vakkinai ketkai yile
உம்மைப் போல வாழ்ந்தி டவே
ummaip poola vazhnthi tave
உள்ளமெல்லாம் துள்ளிடுதே -4
ullamellam thullituthe -4
உலகின் பாவத்தை போக்கிடவே -இங்கு
ulakin pavaththai pookkitave -ingku
செம்மறியாய் வந்த தூயவரே
semmariyay vantha thooyavare
நண்பனுக்காய் உயிர் தருவது தான் -உயர்
nanpanukkay uyir tharuvathu than -uyar
நட்பென்ற இலக்கணம் வகுத்தவரே -2
natpenra ilakkanam vakuththavare -2
பணிவிடை பெற அன்று பணி செய்ய
panivitai pera anru pani seyya
என்று அடிமையின் நிலைக்கு தாழ்ந்தவரே
enru atimaiyin nilaikku thazhnthavare
உம்மைப்போல் வாழ்ந்தி டவே
ummaippool vazhnthi tave
உள்ளமெல்லாம் துள்ளிடுதே -4
ullamellam thullituthe -4