engkalukkule irukkinravar
மிகவும் பெரியவர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எங்களுக்குளே இருக்கின்றவர்
அவர் மிகவும் பெரியவர்
ஆவியானவரே ஆவியானவரே
அக்கினி ஸ்தம்பமாக
சத்துருவை கலங்கடித்திர்-2
செங்கடலை கடக்கச்செய்திர்
கானனில் வாழவைத்திர்
ஆவியானாவரே ஆவியானவரே
நீர் இருக்கும் இடத்தினிலே
விடுதலை உன்டல்லவோ-2
கட்டுண்ட யாவரையும்
இன்றே விடுவித்திடும்
ஆவியானவரே ஆவியானவரே
மேல்வீட்டு அரையினிலே
காத்திருந்த யாவர்மேலும் 2
அக்கினி நாவாக வந்தவரே
அந்நியமொழியை பேசவைத்திரே
ஆவியானவரே ஆவியானவரே
engkalukkule irukkinravar
avar mikavum periyavar
aaviyanavare aaviyanavare
akkini sthampamaka
saththuruvai kalangkatiththir-2
sengkatalai katakkasseythir
kananil vazhavaiththir
aaviyanavare aaviyanavare
neer irukkum itaththinile
vituthalai untallavoo-2
kattunta yavaraiyum
inre vituviththitum
aaviyanavare aaviyanavare
melveettu araiyinile
kaththiruntha yavarmelum 2
akkini navaka vanthavare
anniyamozhiyai pesavaiththire
aaviyanavare aaviyanavare
எங்களுக்குளே இருக்கின்றவர்
engkalukkule irukkinravar
அவர் மிகவும் பெரியவர்
avar mikavum periyavar
ஆவியானவரே ஆவியானவரே
aaviyanavare aaviyanavare
அக்கினி ஸ்தம்பமாக
akkini sthampamaka
சத்துருவை கலங்கடித்திர்-2
saththuruvai kalangkatiththir-2
செங்கடலை கடக்கச்செய்திர்
sengkatalai katakkasseythir
கானனில் வாழவைத்திர்
kananil vazhavaiththir
ஆவியானாவரே ஆவியானவரே
aaviyanavare aaviyanavare
நீர் இருக்கும் இடத்தினிலே
neer irukkum itaththinile
விடுதலை உன்டல்லவோ-2
vituthalai untallavoo-2
கட்டுண்ட யாவரையும்
kattunta yavaraiyum
இன்றே விடுவித்திடும்
inre vituviththitum
ஆவியானவரே ஆவியானவரே
aaviyanavare aaviyanavare
மேல்வீட்டு அரையினிலே
melveettu araiyinile
காத்திருந்த யாவர்மேலும் 2
kaththiruntha yavarmelum 2
அக்கினி நாவாக வந்தவரே
akkini navaka vanthavare
அந்நியமொழியை பேசவைத்திரே
anniyamozhiyai pesavaiththire
ஆவியானவரே ஆவியானவரே
aaviyanavare aaviyanavare