engum epothum ennodae
எங்கும் எப்போதும் என்னோட
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எங்கும் எப்போதும்
என்னோட வருகிறார்
என்றும் எங்கேயும் எப்போதும்
என் மேலே இருக்கிறார்
நான் போகும் இடமெல்லாம்
என்னோடே வருகிறார்
நான் நிற்கும் இடமெல்லாம்
என்னோடே நிற்கிறார்
நான் பேசும் போதெல்லாம்
எனக்காய் பேசுவார்
நான் ஜெபிக்கும் போதெல்லாம்
என் ஜெபத்தை என்றும் கேட்பாரே
எந்தன் பாதுகாப்பு நீரே எந்தன் கூட வருவீரே
நான் விதைக்கும் போதெல்லாம்
மழையைத் தருகிறார்
நம் ஊழியப் பாதையில்
கனிகளைத் தருகிறார்
நம் இல்லம் முழுவதும்
செழிப்பைத் தருகிறார்
நம் வேலை நாட்களில்
பெலனை தந்திடுவாரே
எந்தன் பாதுகாப்பு நீர்
எந்தன் கூட வருவீரே
எந்தன் பாதுகாப்பு நீரே
எந்தன் கூட வருவீரே
என் முன்னே செல்லும்
உந்தன் சமூகம்
என் முன்னே செல்லும்
உந்தன் பிரசன்னம்
என்றும் என்னோடே வாருமே தேவா
engkum eppoothum
ennoota varukirar
enrum engkeyum eppoothum
en mele irukkirar
nan pookum itamellam
ennoote varukirar
nan nirkum itamellam
ennoote nirkirar
nan pesum poothellam
enakkay pesuvar
nan jepikkum poothellam
en jepaththai enrum ketpare
enthan pathukappu neere enthan koota varuveere
nan vithaikkum poothellam
mazhaiyaith tharukirar
nam oozhiyap pathaiyil
kanikalaith tharukirar
nam illam muzhuvathum
sezhippaith tharukirar
nam velai natkalil
pelanai thanthituvare
enthan pathukappu neer
enthan koota varuveere
enthan pathukappu neere
enthan koota varuveere
en munne sellum
unthan samookam
en munne sellum
unthan pirasannam
enrum ennoote varume theva
எங்கும் எப்போதும்
engkum eppoothum
என்னோட வருகிறார்
ennoota varukirar
என்றும் எங்கேயும் எப்போதும்
enrum engkeyum eppoothum
என் மேலே இருக்கிறார்
en mele irukkirar
நான் போகும் இடமெல்லாம்
nan pookum itamellam
என்னோடே வருகிறார்
ennoote varukirar
நான் நிற்கும் இடமெல்லாம்
nan nirkum itamellam
என்னோடே நிற்கிறார்
ennoote nirkirar
நான் பேசும் போதெல்லாம்
nan pesum poothellam
எனக்காய் பேசுவார்
enakkay pesuvar
நான் ஜெபிக்கும் போதெல்லாம்
nan jepikkum poothellam
என் ஜெபத்தை என்றும் கேட்பாரே
en jepaththai enrum ketpare
எந்தன் பாதுகாப்பு நீரே எந்தன் கூட வருவீரே
enthan pathukappu neere enthan koota varuveere
நான் விதைக்கும் போதெல்லாம்
nan vithaikkum poothellam
மழையைத் தருகிறார்
mazhaiyaith tharukirar
நம் ஊழியப் பாதையில்
nam oozhiyap pathaiyil
கனிகளைத் தருகிறார்
kanikalaith tharukirar
நம் இல்லம் முழுவதும்
nam illam muzhuvathum
செழிப்பைத் தருகிறார்
sezhippaith tharukirar
நம் வேலை நாட்களில்
nam velai natkalil
பெலனை தந்திடுவாரே
pelanai thanthituvare
எந்தன் பாதுகாப்பு நீர்
enthan pathukappu neer
எந்தன் கூட வருவீரே
enthan koota varuveere
எந்தன் பாதுகாப்பு நீரே
enthan pathukappu neere
எந்தன் கூட வருவீரே
enthan koota varuveere
என் முன்னே செல்லும்
en munne sellum
உந்தன் சமூகம்
unthan samookam
என் முன்னே செல்லும்
en munne sellum
உந்தன் பிரசன்னம்
unthan pirasannam
என்றும் என்னோடே வாருமே தேவா
enrum ennoote varume theva